வீட்டு பூஜை அறை:

Spread the love

வீட்டு பூஜை அறை எந்த திசையில் அமைக்க வேண்டும். வீட்டில் நேர்மறையான அமைதியான மற்றும் ஆற்றல்களோட மையப்பகுதியாக பூஜை அறையானது செயல்படுதே.

என அது உங்க வீட்டோட உங்களுடைய தெய்வங்கள் மூலமாக தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்தும் சொல்லப்படுது.

பெரியதாக அல்லது சிறியதாக இருந்தாலும் சரி தெய்வங்களுக்காகkamatchiammanvilaku ஒரு தனி இடத்தை ஒதுக்குவது மிகவும் சிறந்தது.

வீட்டு பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்? | poojai-arai

ஒரு பூஜை அறை அமைப்பது உங்களோட வீட்டிற்கு மிகவும் முக்கியம் அது மட்டும் இல்லாம வாஸ்து அமைதியான நேர்மறையான ஆற்றலை கொண்டு வருவதிலும் உங்களோட வீட்ல எந்த ஆற்றல் வெளிப்பட வேண்டும்.

அப்படிங்கறதும் தீர்மானிப்பது பூஜை அறை தான் சொல்லப்படுது பூஜை அறைக்கான வாஸ்து மிகவும் முக்கியம்.

என அவள் முழு வீட்டின் ஆரா மற்றும் வாஸ்துவை தீர்மானிக்கிறது வீட்டில் உள்ள பூஜை அறை தான் அந்த வீட்டோட நேர்மறை ஆற்றல் மற்றும் அதிவுகளுக்கான மையப் பகுதியாக செயல்படுது.

பூஜை அறை வாஸ்து சாஸ்திரம் | Pooja Room Vasthu in Tamil

அதனாலதான் உங்களோட வீட்டை கட்டும் போது எப்பவுமே பூஜை அறைக்கான வாஸ்துவை கருத்தில் கொண்டு பூஜை அறை அமைப்பது ரொம்ப முக்கியம்.

பூஜை அறை உங்களோட வீட்ல நல்ல அதிர்வுகளை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தெய்வீக ஆற்றல்களுடன் நீங்கள் இணைவோம் உதவுகிறது .

பூஜை அறை அமைப்பதற்கான சில எளிய குறிப்புகள் !!

வாஸ்து அப்படிங்கறது உங்களோட வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றலை நீக்கி மகிழ்ச்சியும் நேர்மறைகளும் நிறைந்திருக்க செயல்படுவேன் பூஜை அறைக்காக பரிந்துரைக்கப்படும்.

ஒவ்வொரு திசையும் சிறப்பான ஒன்றைக் குறிக்குது இதனால தான் பூஜை அறை அமைக்கும் இடம் பூஜை அறைக்கான வாஸ்துவின் மிக முக்கியமானதாக சொல்லப்படுது.

வடகிழக்கு திசையானது பூஜை அறைக்கான சிறந்த திசை கருதப்படுகிறது என அது சிவனின் இடம் என்று கருதப்படுவதனால் அது மிகவும் மங்களகரமானதாகவும் அதை தொடர்ந்து கிழக்கு அல்லது வடக்கு திசை சொல்லப்படும்.

தென்திசை நோக்கி உள்ள பூஜை அறைக்கான வாஸ்து மங்களகரமானதாக சொல்லப்படுது.

பூஜை அறை எப்போதுமே படிக்கட்டுக்கு அடியில் அல்லது கழிவறைக்கு அருகில் அமைக்க https://youtu.be/Scugcgv6LKYகூடாது என அந்த இடங்கள் அமங்கலமானதாக சொல்லப்படுது.

இறந்தவர்களின் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்தால் என்னவாகும் தெரியுமா? -  மனிதன்

தரைதளத்தில் அல்லது உயரமான தளத்தில் பூஜையறிய அமைக்கப்படாததை உறுதி செய்ய வேண்டும்.

பூஜை அறை வாசிம்படி நேர்மறை அதிருபலுக்காக பூஜை அறையில் பிரமிட் வடிவிலான கோரைகள் பரிந்துரைக்கப்படுறாங்க.

சிலைகளை வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும் சிலைகள் அனைத்துமே ஒரே திசை பார்த்தபடி இருப்பதையும் கதவை பார்த்தபடி இல்லாததின் உறுதி செய்ய வேண்டும்.

சிலைகளை சுற்றி நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நம்மளுடைய வீட்டில் பூஜை அறையில் அனைத்துமே எப்பவும் மங்களகரமானதாக ஒரு நறுமணத்தோடு செயல்பட வேண்டும்.

இறந்தவர்களின் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்தால் என்னவாகும் தெரியுமா? -  மனிதன்

பூஜையறையில் எப்போதுமே நம்முடைய முன்னோர்களோட படத்தையோ அல்லது வன்முறையை காட்டும் புகைப்படத்தையோ பூஜை அறையில வைக்கவே கூடாது.

விளக்குகளை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும் புனிதமான பொருட்களையும் பூஜை அறை பொருட்களையும் தவிர வேறு எந்த பொருட்களையும் பூஜை அறையில் வைக்கவே கூடாது சிலைகளுக்கு மேல் எதையுமே வைக்க கூடாது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *