வீட்டு பூஜை அறை சிலைகள் வழிபாடு !
வீட்டு பூஜை அறை சிலைகள் வழிபாடு ! பொதுவாக வீட்டு பூஜை அறை சாஸ்திரப்படி கடவுளுடைய புகைப்படங்களை வைத்து வழிபடுவது பார்த்திருப்போம்.
ஆனால் சிலர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வார்கள் அப்படியே சிலைகள் வைத்து வழிபடும்போது நிறைய விதிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது
பொதுவாக கருங்கல்லால் பளிங்குகளால் ஸ்படிக கல்லால் என விதவிதமான முறையில் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.
அந்த சிலைகளுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும் இப்படி அபிஷேக ஆராதனைகள் வீட்டில் செய்ய முடியாது
என்பதால் சிலைகளை வைத்து வணங்குவது கூடாது என்று சொல்வார்கள் கோவில்களில் செய்வது போல வீட்டில் சிலைகளுக்கு அனைத்து விஷயங்களும் முறைப்படி செய்ய முடியாது
என்ற காரணத்தினாலேயே வீடுகளில் சிலைகளை வைக்கக்கூடாது என்று சொல்வார்கள் .அப்படி வைத்தால் ஆகம முறைகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியம் அந்த வகையில் அரை அடி உயரத்தில் தயவுசெயனை வைத்து வழிபடலாம்
ஆனால் அதற்கும் தினம் நிவாரண பூஜைகள் செய்ய வேண்டும் குறிப்பாக ஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா?பன்னீர், பால், தயிர், சந்தனம் இது போன்ற பொருள்களால் செய்ய முடியாவிட்டாலும் ,
பெரும் தண்ணீரைக் கொண்டு அபிஷேகம் செய்து ஆராதனை செய்யலாம். தினமும் செய்ய முடியாத பட்சத்தில் வாரத்தில் ஒரு முறை கட்டாயம் இதுபோன்று செய்வது மிகவும் முக்கியம்.
இதுவே விநாயகர் சிலை என்றால் சதுர்த்தி என்றும் சிவலிங்கம் என்றால் சோமவாரம் ஒன்று மற்றும் பிரதோஷ நாளிலும் முருகன் சிலை என்றால் சஷ்டி மற்றும் கிருத்திகை நாளிலும் கண்டிப்பாக அபிஷேகம் செய்து ஆராதனை செய்து கொள்ளலாம்.
புண்ணிய பலனாக அமைகிறது எனவும் விளக்கு ஏற்றுவதே கட்டாயமாக செய்வதுடன் நெய்வேதியமாக பால் வாழைப்பழம் கற்கண்டு பேரிச்செய என இதில் ஒன்றாவது தினமும் படைத்து வழிபாடு செய்யலாம்
அது போன்று முதல் நாள் படைத்த பழம் கற்கண்டு இவற்றை வைத்து மறுநாள்https://youtu.be/mQmFem-rW1g பூஜை செய்யக்கூடாது
மறுநாள் புதிதாக பொருட்களை வைத்தே பூஜை செய்ய வேண்டும் பூஜையில் இருக்கக்கூடிய பொருட்களை பூஜை முடிந்த 30 நிமிடத்திற்குள் எடுத்து விடுவது தவறு கிடையாது
மேலும் காய்ந்த பூக்களை அடுத்த நாள் கட்டாயமாக அகற்றி விடுவது தான் நல்லது. காய்ந்த பூ மற்றும் பூஜைக்கு பயன்படுத்திய பொருட்களை பூஜை அறையில் குப்பைகளோடு வைத்திருக்கக் கூடாது
இவை எல்லாம் வீட்டில் எதிர்மறையான எதிர்மறை சக்திகளை அதிகரிக்கக் கூடியது தெய்வீக கடாட்சத்தை நீக்கக்கூடியது
இதனால் இவை எல்லாம் கடைபிடிப்பது மிகவும் முக்கியம். நம் வீட்டு பூஜை அறையை எப்படி வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்தே தெய்வ கடாட்சம் நமது வீட்டில் குடியிருக்கும் வறுமை நிலை நீங்கும்
இதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டு பூஜை அறைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் இதை மனதில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது
பூஜையறையில் ஒருமனதாக வேண்டிக்கொண்டு வழிபட்டும் என்றாலே மாபெரும் புண்ணிய பலனாக அமைகிறது நமது வீட்டில் வறுமை நிலை நீங்கும்
இதுபோன்று பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி