வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாதவை !
வீட்டு பூஜை அறையில் என்னென்ன வைக்க வேண்டும் என்னென்ன வைக்க கூடாது என்பது பற்றி பார்க்க போறோம்! தினதோறும் நம்முடைய வீட்டு பூஜை அறையில சுவாமி கும்பிடும்போது மணி சத்தத்தை ஒழிக்க விட்டு சாமி கும்பிடுவது சரியா? தவறா?
இந்த மணியை வீட்டில் ஒலிக்க செய்யலாமா? வேண்டாமா? அதைப் பற்றி பார்க்க போறோம். நம்மை வீட்டில் மணியா டி சுவாமி கும்பிடுவதில் எந்த ஒரு தவறும் கிடையவே கிடையாது.
நெய்வேத்தியம் செய்யும் போது தீப க் கற்பூர ஆரத்தி காட்டும்போது மணி அடித்துக்கொண்டே இறைவனை வழிபாடு செய்யலாம்.
நீங்கள் மணியின் மேல் பக்கத்தில் ஒரு விஷயத்தை கவனத்தீர்ப்பீர்கள் அதாவது பெரும்பாலும் எல்லா மணிகளிலும் நந்தி பகவானின் உருவம் ஆனது பதிக்கப்பட்டிருக்கும் இருக்கும்
வீட்டு பூஜை அறையில் எம்பெருமானிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்தியின் செவிகளில் சொன்னால்செவ்வாய்க்கிழமை விரதம் : அந்த வேண்டுதலை நந்தி பகவானே எம்பெருமானின் செவிகளுக்கு கொண்டு போய் சேர்த்து விடுவார் என்பது ஐதீகம்.
இந்த மணியை உங்களது கைகளில் வைத்துக்கொண்டு அந்த மணியின் ஓசையை எழுப்பி உங்களது வேண்டுதல் களை வைத்துக் கொண்டு இறைவழிபாட்டை செய்தால் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.
உங்கள் வீட்டு பூஜை அறையில் மந்திரங்களை உச்சரிக்கும் போதும், சுவாமியின் பாடல்களை பாடும் போது அல்லது தெய்வப் பாடல்களை ஒழிக்க விட்டுக் கொண்டிருக்கும் போது
கண்களை மூடி தியானத்தில் அமர்ந்து இறைவனிடம் கோரிக்கையை வைக்கும் போது நமஸ்காரம் செய்யும் போதும் மணி சத்தத்தை எழுப்ப வேண்டாம்.
மாலை பூஜை செய்யும் போதும் மணியாட்டில் வழிபட்டால் எந்த ஒரு தவறும் கிடையாது.
சமீப காலமாக வீட்டில் மணி அடித்து சாமி கும்பிடக் கூடாது என்பது சில பேரின் கருத்தாகவே இருந்து வருகிறது.
அதாவது மந்திரங்களை சொல்லி சுவாமிக்கு அர்ச்சனை செய்யும் புரோகிதர்கள், அர்ச்சகர்கள், மட்டும்தான் மணி சத்தத்தை எழுப்ப வேண்டும் என்றும் குறிப்பாக மணியானது கோவில்களில் மட்டும் தான் ஒழிக்கப்படhttps://youtu.be/iuyaY1J8UW4 வேண்டும் என்பதும் சிலர் சொல்ல நாம் கேட்டிருக்கோம்.
இனி எந்த சந்தேகமும் மன குழப்பமும் தேவையே இல்லை! உங்களுடைய வீட்டில் இறைவனுக்கு பூஜை செய்யும் போது இனி மனதிருப்தியோடு மெல்லிய ஓசையோடு உங்கள் வீட்டு மணியை ஒழிக்க செய்வதை இறைவனிடம் மனதார பிரார்த்தனை வைத்து பூஜை செய்யலாம்.
உங்களது பிரார்த்தனை அந்த இறைவனிடம் நேராக போய் சேருவதற்கு இந்த மணியின் ஒளி சத்தமும் காரணமாகவே இருக்கும். கடவுள்களை அனைத்து இடங்களிலும் வழிபடலாம்
என்றாலும் குடியிருக்கும் வீட்டில் உள்ள பூஜை அறையை வாஸ்து சாஸ்திரப்படி அமைத்தால் தான் வீட்டில் வசிப்பவர்கள் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
தனி வீடாக இருந்தாலும் சரி அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும் சரி வீட்டில் பூஜை அறையை ஈசானிய மூலையில் கிழக்கு நோக்கி இருக்கும்படி சுவாமி படங்கள் இருப்பதை போன்று அமைக்க வேண்டும்.
பூஜை அறையில் இருக்கும் தீபம் மனதில் கிழக்கு நோக்கி பிரகாசிக்க வேண்டும்.