வீட்டு பூஜை அறையில் செய்யக்கூடாதவை !
வீட்டு பூஜை அறையில் செய்யக்கூடாதவை ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் . அப்படின்னா நமக்கு இருக்கக்கூடிய சங்கடம் தீர சனிக்கிழமையில் சனி பகவானுக்கு ஒரு பொருள் மட்டும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்
அது என்ன வழிபாடு சில சமயங்களில் மனிதர்களை கஷ்டங்கள் பிடித்துக் கொண்டு ஆட்டிப்படைக்கும் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் எதிர்கொண்டு பட்டுத்தெளிவதற்குள் மீண்டும்
பின்னால் ஒரு பெரிய அடி விழும் கஷ்டங்களில் இருந்த மீள முடியாமல் இருக்கிறவங்க
இந்த வீட்டு பூஜை அறையில் பரிகாரத்தை செய்யலாம் சனிபகவானால சில பேருக்கு வாழ்க்கையிலதிருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் ! பிரச்சனைகள் இருக்கும். ரக சூழ்நிலை சரியாக அமையாதது தான் காரணம் ஏழரை சனி பிடித்துக் கொண்டு இருக்கலாம்.
அப்படிப்பட்டவங்க ஒரு சுலபமான குறிப்பு தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம் சனிபகவானால் வரக்கூடிய துன்பங்களுமே குறையும்.
தீராத துன்பமும் குறைய தொடங்கும் சனிபகவான் அப்படினா அவருக்கு உண்டான கிழமை சனிக்கிழமை சனிக்கிழமை எப்போ அனைத்து பரிகாரங்களையும் செய்யணும்
வெள்ளிக்கிழமை இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு சிறிய கிண்ணத்துல இரண்டு ஸ்பூன் உளுந்து போட்டுக் கொண்டே சர்க்கரை நாட்டு சர்க்கரை வெல்லம்
உங்களோட வீட்டில் இனிப்பு சுவை எது இருக்குதோ அதை போட்டு இரண்டு ஸ்பூன் தண்ணீரில் விட்டு கலந்து அப்படியே மூடி வைக்கணும் சனிக்கிழமை காலை நன்றாக ஊறி இருக்கும்
ஆறு மணிக்கு எழுந்து சுத்தமா நம்ம குளிச்சிட்டு பஸ்ட் வேலையா இந்த உளுந்து கொண்டு போய் காகத்திற்கு வைக்கணும்
நம்மளுடைய வீட்டில சில வேலையில் காகம் வராமல் பறவை தான் வரும்
பறவை சாப்பிட்டாலும் எந்த விதமான பிரச்சினையும் கிடையாது நம்ம காகத்திற்கு வைப்பதாக நினைத்து விட்டு போய் வைத்து விடனும்
அவ்வளவுதான் காகம் வந்து சாப்பிட்டாலும் சரி பரவ சாப்பிட்டாலும் சரிhttps://youtu.be/py_WXaaXzlk இரண்டில் எது சாப்பிட்டாலும் நம்மளுக்கு நல்லது தான்
இந்த பரிகாரத்தை சனிக்கிழமை 6:00 மணிலிருந்து ஏழு மணிக்குள் செய்து முடித்து இருக்கணும்
ஏன்னா அந்த நேரம் தான் சனி கூரை அப்படின்னு சொல்லுவாங்க முதல் பரிகாரமா காகத்திற்கு உளுந்து வைத்து வைக்கணும்
அடுத்தது சிவன் கோவிலுக்கு செல்லனும் சிவன் கோவிலில் நல்லெண்ணெய் வாங்கி தானமாக கொடுக்கணும் நல்லெண்ணெய சனிக்கிழமை வாங்க கூடாது நம்ம சனிக்கிழமைக்கு முந்தைய நாளிலேயே வாங்கிக்கணும்.
வீட்டில் இருந்து கொண்டு போய் நல்ல நேய சிவன் கோவிலுக்கு நம்மளுடைய கையால சனிக்கிழமை தான குடுக்கணும் கோவிலுக்கு சென்று வீடு திரும்பறப்போ நம்மளுக்கு முடிந்த உணவு வாங்கி ஏழைக்கு சாப்பிட கொடுக்கணும்
குறிப்பா உளுந்தால் செய்யப்பட்ட உணவை வாங்கிக் கொடுப்பது ரொம்ப நல்லது இட்லி தோசை வடை இப்படிப்பட்ட பலகாரங்களையுமே நம்ம வாங்கி கொடுக்கலாம்
கால் ஊனமுற்றவர்கள் இருந்தாலுமே அவங்களுக்கு நம்மை ஏதாவது ஒரு உதவி செய்தோம் அப்படின்னா நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்