வீட்டு பூஜை அறையில் செய்யக்கூடாத தவறுகள் !
வீட்டு பூஜை அறையில் செய்யக்கூடாத தவறுகள் ! வீட்டில பூஜையறையில் செய்யக்கூடாத சில தவறுகளைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம் .பொதுவாக பூஜை செய்யும் பொழுது சில விஷயங்களை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்
சுய ஒழுக்கம் மற்றும் சுய சுத்தம் என்பது கண்டிப்பாக தேவை ஏனென்றால் சில கரும்பைத் தின்ற கல் யானை !சொல்வார்கள் குளிக்கவில்லை என்றாலும் சிறிதளவு தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு பூஜை செய்யலாம் என்று கடவுளை நாம் வணங்குகிறோம் என்றாலே நமது உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
அப்படி உடல் சுத்தம் இல்லாமல் நீங்கள் பூஜை அறையில் அமர்ந்தால், உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் மனதில் ஒருவித சங்கடம் தோன்றும் மன உறுத்தல் இல்லாமல் உங்களால் பூஜை செய்ய முடியாது.
இப்படி மனதில் சங்கடத்துடன் பூஜை செய்தால் கூடாது பூஜை செய்வதற்கு முன்பு குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு சென்றால் உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்
வீட்டு பூஜை அறையில் செய்யக்கூடாத தவறுகள் மனமும் மிகவும் சந்தோஷத்துடன் இருக்கும் கோவில்களில் உள்ள விக்கிரகங்களுக்கு தினமும் மூன்று வேளை அல்லது ஒருவேளை அல்லது அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்படுகிறது சிலர் வீடு விக்ரகங்கள் வைத்திருப்பார்கள்
அவர்களும் நிச்சயமாக அபிஷேகம் செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால் நாம் வைத்திருக்கும்
பஞ்சபாத்திர நீரில் ஏதேனும் ஒரு மலரை வைத்து நனைத்து கடவுள் பாதத்தில் மூன்று சொட்டு நீர் இட வேண்டும்
இப்படி செய்வதால் அபிஷேகம் செய்வதற்கு இணையான பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது
நாம் நிறைய சாமி படங்கள் மற்றும் விக்ரகங்கள் வைத்திருந்தால் தனித்தனியேhttps://youtu.be/RfPJgSPiIcU ஒவ்வொரு கடவுளின் பாதத்திலும் வைக்க முடியாவிட்டாலும் இவற்றிற்கு பொதுவாக ஒரே இடத்தில் மூன்று சொட்டு நீரை வைத்தால் மட்டும் போதும்
உங்கள் பூஜை அறையில் கோவிலுக்கு சமமான கர்ப்ப கிரகம் தானே கோவிலில் சிலைகளாக இருந்தால் தான் அது தெய்வம் கிடையாது
நம் வீட்டில் பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களின் திரு உருவப்படங்களும் கர்ப்ப கிரகத்திற்கு சமமாக தான் போற்ற வேண்டும்
உங்களுக்கு இதெல்லாம் இஷ்டம் இல்லை என்றால் உங்கள் வீட்டு வளர்க்கப்படி தான் உங்கள் பூஜை அறையில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்
அவரவர் விருப்பப்படி அவரவர் பூஜை அறையை வைத்துக் கொள்ளலாம்
அதில் தவறு ஒன்றும் கிடையாது பொதுவாகவே நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும்
தெய்வங்களின் திருமுருகப் படத்திற்கு உயிர் இருக்கின்றது என்ற நினைப்பு நம்மில் எல்லோர் மனதிலும் இருக்க வேண்டும்
அப்போதுதான் அந்த இடத்தை அசுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள் அசுத்தமாக இருக்கும் இடத்தில் உயிருள்ள மனிதர்களால் வாசம் செய்ய முடியாது
அப்படித்தான் தூசு தும்பு உள்ள இடத்தில் இறைவனாலும் வாசம் செய்ய முடியாது