வீட்டு பூஜை அறை(யில்) இந்த சிலை வைக்கலாமா ?
வீட்டு பூஜை அறை இந்த சிலையை வைத்து வழிபட வேண்டும் அப்படி என்று அத பத்தி தான் இந்த பதிவுல பார்க்க போறோம்.
புதுக்கோட்டை எல்லா மதத்தினரும் தங்கள் கடவுள்களை வழிபடும் முறையை பின்பற்றி வந்தாலும்,
இந்துக்கள் கடவுளுக்காக ஒரு சிறிய கோவில் போன்ற பூஜை அறையை வீட்டிலேயே அமைத்து வழிபட்டு வரங்கள் கூட சொல்லலாம்
இந்துக்கள் வழிபட பல்வேறு தெய்வங்கள் காணப்படும் ஒருகருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! தெய்வமும் தனித்தனி சக்தி கொண்டது அந்த சக்திகளை நம்மில் கொண்டுவர நம் இல்லத்தில் தெய்வ வழிபாடு மிகவும் அவசியமானதாக
தெய்வ வழிபாடு நல்ல பலனைத் தர அதற்கான சரியான வழிமுறைகளை மேற்கொண்டும் வழிபாட்டை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகத் தான் இருக்கு
வீட்டில் கடவுளுக்கென தனி அறையில் அல்லது இடத்தை ஒதுக்கி அதை பூஜை அறையாக மாற்றி வழிபடுவதை எத்தனை முக்கியம் தெய்வவழிபாடு என்பது மனதை அமைதியடையச் செய்யும் உதவுவதே
பிரதிஷ்டை செய்து வணங்குவது வீட்டில் கடவுளின் வழித்தடத்தை அமைத்து தெய்வாம்சம் பொருந்தியதாக மற்ற பெரிதும் உதவுகிறது என்று கூட சொல்லலாம்
இப்படி வீட்டில் கடவுள் சிலை வைப்பதும் மனதிற்கு ஒருவித நிம்மதியை தந்து தெய்வத்தின் அருள் நம்முடனேயே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது
வீட்டு பூஜை அறை வாழ்வில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும்போது கடவுளின் அருள் நம்முடன் இருப்பதாக நினைத்துக்கொண்டு அந்த பிரச்சனைகளை நாமாகவே கடந்து போகலாம்
நமக்கு கெடுதல் ஒன்றும் நேராது என்ற உணர்வையும் இந்த சிலைhttps://youtu.be/cXUmjKLzlEc நமக்கு கொடுக்க கூட சொல்லலாம் வாழ்வின் தடைகளை நீக்கி மகிழ்ச்சி ஏற்படுத்த கடவுளின் அம்சம் வீட்டில் நம்முடனேயே இருப்பதும் ஒரு பயனுள்ள விஷயம கூட சொல்லலாம்
இந்துக்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு பூஜை அறை அல்லது ஒரு சிறிய குழு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கு இப்படி வீட்டில் இருக்கும்
கோவிலில் எந்தெந்த சாமிகளை எத்தனை முறை பிரதிஷ்டை செய்து இருக்கவேண்டும் என்று அறிந்து செயல்பட வேண்டும்
இது மிகவும் முக்கியமான விஷயம் நம்மில் பலர் அறியாத ஒரு ரகசியம் என்று கூட சொல்லலாம்
வீட்டில் கண்டிப்பாக மூன்று தேவிகள் இடம்பெறவேண்டும் லட்சுமி சரஸ்வதி துர்க்கை மூன்று பேரும் வீட்டில் பணம் இவற்றை பேணிக்காக்க பெரிதும்
பாடுபடுபவர்களுக்கு மூன்றில் ஏதாவது ஒரு தேவியின் சிலையை மட்டும் மூன்று முறை வைத்திருப்பதே அந்தஸ்தின் அடையாளம்
ஆகையால் மூன்று தேவிகளின் சிலையும் ஒருமுறை மட்டுமே பிரதிஷ்டை செய்து இருக்க வேண்டும் . அதாவது நம் விநாயகரின் சிலையை அல்லது படங்களை வைத்திருக்க வேண்டும்
இது வீட்டை மகிழ்ச்சிகரமானதாக வைத்திருக்க உதவும் சொல்லலாம் இரண்டு சிலைகள் வீட்டில் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
ஒரே ஒரு சிலை வைப்பது அழிவிற்கு வழிவகுக்கும் என சாஸ்திரம் கூறுகிறது வீட்டில் இரண்டு சிவலிங்கங்கள் இருப்பதே அமைதியையே பாதுகாக்கும்.