வீட்டில் வளர்க்க கூடாத செடிகள் !
வீட்டில் வளர்க்க கூடாத செடிகள் ! பொதுவாக எல்லோருடைய வீடுகளிலுமே விதவிதமான செடிகளை வளர்த்து அழகு பார்ப்பது உண்டு .ஆனால் இவைகளில் உயிர் உண்டு என்பதனால் இவைகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களும் வெளிப்படுகின்றன .
எந்த வகையான செடிகள் நம் வீட்டில் வளர்ப்பது நன்மை தரும். வாஸ்து சாஸ்திரத்தில் செடி வளர்ப்பு பற்றி சொல்லப்பட்டது என்ன இத பத்தி தெரிஞ்சுக்கலாம்
வாஸ்து சாஸ்திரங்களில் மட்டுமல்லாமல் ஆன்மீகத்திலும் மருதாணி செடி வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் என்று கூறப்படுவது உண்டு முட்கள் நிறைந்து இருக்கும் செடி வீட்டில் இருக்கக் கூடாது என்று கூறப்படுகிறது
அந்த வகையில ரோஜா செடியில் கூட முட்கள் உண்டு. எனினும் ரோஜா செடியை ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !தாராளமாக நம்ம வீட்டில் வளர்க்கலாம். இது மன நிம்மதியை கொடுக்கும் அதுபோல மருதாணியில் உள்ள முட்கள் உண்டு
எல்லா முட்கள் இருக்கும் செடிகளை புறக்கணித்து விடக்கூடாது அந்த வகையில் மருதாணி செடியில் மகாலட்சுமி இருப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கு
ஆனாலும் இந்த துர் தேவதைகள் வாசம் செய்யும் இடமாக மாறிவிடுகிறது மருதாணி செடிகள் வீட்டில் இருந்தால் காய்ந்து போய் இருக்கக் கூடாது கண்டிப்பாக காய்ந்த மருதாணி செடியில் வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் நிம்மதி குறையும் என்று சொல்லப்படுது
குடும்பத்தில் சண்டைகளும் சச்சரங்களும் வியாதிகளும் கூட அதிகரிக்க வாய்ப்பு இருக்கு இப்படியான ஒரு பட்டுப்போன மருதாணி செடியை கண்டிப்பாக நம்முடைய வீட்டில் இருந்தால் அகற்றி விட வேண்டும்
மருதாணி செடி மட்டுமல்ல எந்த ஒரு செடியுமே நம்ம வீட்டுல காய்ந்து போய் வைக்கக்கூடாது எந்த ஒரு பூச்செடியாக இருந்தாலும் காய்ந்த இலைகளை அவ்வப்போது நாம் வெட்டி விடுவது நல்லது
இது அந்தச் செடிகளும் மட்டுமல்ல அந்த இடத்தில் வசிப்பவர்களுக்கும் நன்மையைhttps://youtu.be/P4_ua69aOnI கொடுக்கும் காய்ந்த இலைகள் சருகுகள் போன்றவை இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தி விடுங்கள்
செடிகளிலேயே விட்டு வைக்கக்கூடாது உயிர் உள்ள செடிகளில் உயிரற்ற ஒரு
இலையோ வீட்டில் வளர்க்க கூடாத செடிகள் சர்வோ இருப்பது நல்லதல்ல என்று சாஸ்திரத்தில் சொல்லி இருக்கு
குறிப்பாக காய்ந்து பட்டுப்போன செடிகள் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம் சிலர் ஆசை ஆசையாக செடிகள் வாங்கி வைத்திருப்பாங்க
ஆனால் அது வளராமல் அப்படியே பட்டு போய்விடும் அதை அப்புறப்படுத்த கூட நேரமில்லாமல் அப்படியே வருட கணக்குல இருக்கும் இந்த மாதிரியான செடிகளில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து காணப்படும்
எனவே இவை வீட்டில் வைக்கக் கூடாது என்று சொல்லப்படுது அதுபோல புளியமரம் புளியஞ்செடியை கண்டிப்பாக வீட்டில் நடக்கூடாது புளியஞ்செடி வீட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு செடியாக இருக்கின்றது
புளியமரம் புளியைச் செடி போன்றவற்றை தெரியாமல் கூட வீட்டிற்குள் நெட்டு வைத்து விடாதீர்கள்
இது நல்லதல்ல அதுபோல சுவர்களில் வளரக்கூடிய செடி வகைகளை அவ்வப்பொழுது நீங்கள் வேருடன் பிடுங்கி விட வேண்டும் அதுவே நம்முடைய குடும்பத்துல பிரச்சினைகளையும் நிம்மதியின்மையும் ஏற்படுத்தும்