வீட்டில் லிங்கத்தை வைத்து வழிபடலாமா ?

Spread the love

வீட்டில் லிங்கத்தை வைத்து சிவபெருமான் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு முன்பாக நந்திதேவர நம்ம வழிபட வேண்டும் நம்முடைய கோரிக்கைகளை சொல்லி விட்டாலே போதும்

அந்த கோரிக்கைகள் அந்த வீடுதல்கள் சிவபெருமான் செவிகளுக்கு நேரடியாக சென்று விடும்

கோவிலுக்குள் நுழைந்த உடன் நந்தி தேவர தரிசனம் செய்து நந்தி தேவருக்கு காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??இரண்டு நெய் அகல் தீபங்களை ஏற்றி வைத்து

வில்வ இலைகளை மாலையாக அணிவித்து சிவபெருமானிடம் இன் குறைகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்று பக்தியோடு நம்ம வேண்டி நம்முடைய கஷ்டங்களை சொல்ல வேண்டும்

நந்தி தேவரின் காதுகளில் உங்களுடைய வேண்டுதல சொல்லிவிட்டு அதன் பின்பு சிவபெருமான தரிசனம் செய்ய நந்தி தேவரிடம் அனுமதி பெற்று சன்னிதானத்திற்கு உள்ள நுழைய வேண்டும்

தொடர்ந்து வரக்கூடிய பிரதோஷ நாட்களில் நந்தி தேவரிடம் மேல் சொன்ன படி உங்களுடைய கஷ்டங்களை கூறிக் கொண்டே வாருங்கள்

வீட்டில் லிங்கத்தை வைத்து ஒரே கோரிக்கையாக இருக்க வேண்டும் அந்தக் கோரிக்கை நிச்சயமாக கூடிய விரைவிலேயே நிறைவேறிவிடும்.

சரி வீட்டிலேயே சிவலிங்கத்தை எந்தெந்த பொருட்களை பிரதிஷ்டை செய்து வழிபடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகுது அப்படிங்கறத பத்தியும் தெரிஞ்சுக்கலாம்

சாஸ்திரத்துல சிவலிங்கத்தை 16 வகையான பொருட்களைக் கொண்டு https://youtu.be/ZX573F6Etw4லிங்கம் பிடித்து வைத்து வழிபாடு செய்யலாம்என்று சொல்லப்பட்டு இருக்கும்

புற்று மண் லிங்கம் ஆற்றுமண் லிங்கம் பச்சரிசி லிங்கம் அன்னலிங்கம் சாணத்தில் லிங்கம் வெண்ணிலிங்கம் விபூதி சந்தன லிங்கம் சர்க்கரை லிங்கம் தயிர் லிங்கம் பலவகையான பொருட்களில் லிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டும் இப்படி செய்து வழிபாடு செய்து வரலாம்

இதில் நம்முடைய வீட்டில் சுலபமாக எந்த லிங்கங்களை நம் கையால பிடித்து வைத்து வழிபாடு செய்யலாம் அப்படின்னு பார்த்தா அன்ன லிங்கம் சாதத்தை வைத்து நம் வீட்டிலேயே லிங்கம் பிடித்து வைத்து வழிபடலாம்

வீட்டில் சாப்பாட்டிற்கும் என்றுமே பஞ்சம் வராது சும்சானத்தால் லிங்கத்தை பிடித்து வழிபாடு செய்து வந்தால் தீராத வியாதி கூட சீக்கிரம் தீரும் அப்படின்னு சொல்றாங்க

வெண்ணெய்ல லிங்கம் செய்து வழிபாடு செய்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் இந்த வெண்ணையை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பிரசாதமாக எடுத்துக் கொண்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுது

குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று விபூதியால் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தால் வீட்டில் என்றென்றும் வறுமை இருக்காது

மகாலட்சுமி கலசம் வீட்டில் நிலைத்திருக்கும் சந்தன லிங்கம் நம்முடைய வாழ்க்கையில எல்லா வளத்தையும் பெற்றுத்தரும்

வெள்ளம் நாட்டுச்சக்கரம் போன்ற பொருட்களில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தால் வாழ்வு இனிமையாகும் .

இதுபோல பயனுள்ள தகவலை தெரிஞ்சுக்க நீங்க எங்கள பின் தொடருங்கள் உங்களுடைய ஆதரவு கட்டாயம் எங்களுக்கு தேவை நன்றி

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *