வீட்டில் முருகனுக்கு இப்படி விரதம் இருந்தால் ;

Spread the love

வீட்டில் முருகனுக்கு இப்படி விரதம் இருந்தால் ! செவ்வாய் கிழமை என்றாலே முருகனுக்கு உரிய நாள். அதனால் செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபாடு செய்யவும், அவருக்கான விரதம் இருப்பதற்கும் மிக சிறந்த நாள் ஆகும்.

அதற்கான காரணங்களும், அதன் பலன்களும் 

கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன் செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் மனதிலும் குடும்பத்திலும் அமைதி நிலவும்

செவ்வாய்க்கிழமையில் முருகனுடைய கோவிலுக்கு சென்று வழிபட்டோம் என்றால் மிக நல்ல பலன்களை பெற முடியும்

திருத்தணிகை முருகனையும் கந்தகோட்டை முருகனையும் முதலில் கடவுளாக கொண்டு வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் செவ்வாய்க்கிழமை விரதத்தை வலியுறுத்தி கூறியிருக்கிறார்

வீட்டில் முருகனுக்கு செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் மாபெரும் அமைதி வாரராசி பலன் மே 19 முதல் 26 வரை !உண்டாகும் என்பதே அதிகம். இதே போல முருகனுக்காக கார்த்திகை விரதமும் மேற்கொள்ளப்படுகிறது.

கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்தார்கள் அவ்வாறு கந்தனை சீராட்டி பாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் கொடுத்தார்

கார்த்திகை பெண்களே எம் குமரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகனே வழிபடுபவர்களுக்கு செல்வம், கல்வி, ஆயுள் நல்ல மக்கள் பேரு  மிகப்பெரும் பலன்களை அடைவார்கள் என்று அருள் புரிந்தாராம்.

அன்று பகலில் உறங்க கூடாது என்று சொல்வார்கள் கார்த்திகை மாதம் விரதம் இருந்து தீப தரிசனம் செய்தால் மாபெரும் புண்ணிய பலன்கள் உண்டாகும்

கிருத்திகை நட்சத்திரத்தை முக்கியமாக வைத்து அண்ணாமலை தீபம் வருவதால் இதற்கு கார்த்திகை தீபம் என்ற பெயரும் உண்டானது

நாளில் நம்முடைய வீடு கோவில் மடம் சத்திரம் மலை உச்சி வாசற்படி மண்டபம் மூலஸ்தானம் வியாபார தளங்கள் ஆகியவற்றிலும் மங்களம் உண்டாக தீபங்களை ஏற்றலாம் கார்த்திகை மாத விரதத்தின் மகிமையை சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு அருளியுள்ளார்

கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபடுவோர் சிவபெருமாhttps://youtu.be/Q3UwEGCGpVQன் முருகன் ஆகியோருடைய முழுமையான அருளை பெறுவார்கள்

தைப்பூசத்தன்று இப்டி செய்தால் முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும்.. |  Thaipoosam Valipadu Murai in Tamil - Search Around Web

கார்த்திகை விரதத்தால் முருகன் அருளால் சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வை பெற முடியும் விநாயகரின் கட்டளைப்படி நாரத முனிவர் 12 ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார் என புராணங்கள் வழியே சொல்லப்படுகிறது

முருகனுக்குப் பிடித்த செந்நிற ஆடையை அணிந்து வழிபடுவது நல்லது. அதே போல் செந்நிற நைவேத்தியம், கனிகளை வைத்து தீபாராதனை செய்து வழிபடுவதால் வாழ்வில் இருக்கும்

தங்கு தடைகள் நீங்கி வாழ்க்கை சீராகும்.

அதோடு எதிர்பாராத அளவு புகழும், சக்தியும், நல்ல மங்கல நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதே போல் உள்ளத்தில் நம்பிக்கை அதிகரிக்கும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *