வீட்டில் பணம் சேர இந்த ஒரு பொருள் போதும் !
வீட்டில் பணம் சேர இந்த ஒரு பொருள் போதும் ! அனைவருக்கும் கோடீஸ்வரராக வேண்டுமென்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும் அதற்காக பல மலைகளில் முயற்சி செய்து கொள்வார்கள்
வாஸ்து படி நம்முடைய வீட்டில தொழில் செய்யும் இடத்தில் பணம் சேர்வதற்காக பல பரிகாரங்களை செய்வாங்க.
சில பேர் சில பரிகாரங்கள் பலனளிக்கும் சில பேருக்கு எந்த பரிகாரமும் பலன் கொடுக்காது
பணம் நிரந்தரமாக நமது தங்குவதற்கு நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கு சில பரிகாரங்கள நம்ம செய்யலாம்
பணம் இன்றைக்கு பல பிரச்சனைகளை தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டிருக்கிறது
அத்தியாவசியமாக பொருட்களிலிருந்து ஆடம்பரமான பொருட்கள் வரை எதை வாங்கு வேண்டுமானாலும் அதற்கு பணம் தேவையா இருக்கிறது
பணம் எப்போதும் ஒருவரின் கையில் சரளமாக புழங்க வேண்டும் என்றால் அம்மாவாசை செய்யக்கூடாத காரியங்கள் !வீட்டின் வடக்கு சுவர் ஜன்னலுடன் சேர்த்து இருக்க வேண்டும்
வீட்டில் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும்.வீட்டில் பணம் சேர்வதற்கு வடக்கு திசையும் ஜன்னலுடன் எந்த அளவு முக்கியமோ அந்த அளவுக்கு தென்மேற்கு திசை முக்கியம்
தென் திசையில் உள்ள பீரோவில் நாம் பணத்த வைக்க வேண்டும்.
பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும் பீரோவை திறக்கும் போது நமது முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும்
ஒரு சில பணத்த பூஜையறையில் வைத்து பயன்படுத்துவார்கள்.
பணம் எப்போது வந்தாலும் அதை எக்காரணத்தை கொண்டும் பூஜை அறையில் வைக்காதீங்க பணம் பல பெயர்களின் கைகளுக்கு சென்று மாறி வைத்திருக்கலாம்.
பூஜை அறையை நாம் தெய்வத்தன்மையுடன் வைத்திருப்பதால் அதைhttps://youtu.be/8EEEQjCG7Ek பூஜை அறையில் வைக்க வேண்டாம் பணத்தை எப்போதுமே மரப்பட்டியில் தான் வைக்க வேண்டும்
வீட்டில் பணம் சேர எதையும் தேக்கி வைத்துக் கொள்ளும் என்பதால் தேக்கு மரம் என்று பெயர் வந்தது.
அதை உறுதியாக நிலைத்த தன்னை நம்மிடம் பணத்தை நிரந்தரமாக வைக்க வேண்டுமா உங்களுக்கு வருகின்ற பணத்தை சிவப்பு நிற துணியில சுற்றி
மரப்பட்டியில் வைக்கும் போது அந்த பணம் பல மடங்காக மாறும் பண்ண பட்டியலை எப்போதும் ஒருவித வாசனை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பச்சைக் கற்பூரம் வாசனை வீசு நெய் வாசனை நிறைந்திருக்கும் பணம் வைக்கும் நம்முடைய வீட்டு பீரோவுல சிறிதளவு பச்சை கற்பூரம் போட்டு வைக்கலாம்
ஒரு ஏலக்காய் சோம்பு போட்டு வைக்கலாம் வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கா
வசம்பில் ஒரு சிறு துண்ட வாங்கி உங்கள் பீரோவில் வைத்துக் கொண்டால் கூட உங்கள் பர்சில் இருக்கும்.
பணத்திற்கு பிரச்சனை வராது பணமே என்ன பிரச்சனை பரிசில் இருக்கும்.
பணம் செலவு ஆனாலும் திரும்பவும் சீக்கிரமாக உங்களைத் தேடி வரும். சிலர் பணத்தை தேடி அலைந்து கொண்டே இருப்பார்கள்.
பணத்தை தேடுவதற்குள் நிம்மதி தொலைந்து விடுகிறது நிம்மதியை தேடும் போது வாழ்க்கை தொலைந்து விடும் .