வீட்டில் தெய்வம் குடியேற இப்படி செய்யுங்க

Spread the love

வீட்டில் தெய்வம் குடியேற இப்படி செய்யுங்கள் ! நாம குடியிருக்க கூடிய வீடு இறையருள் நிறைந்திருக்கிறதா இருக்க வேண்டும் தெய்வ அருள் நிறைந்த வீட்டுக்குள் துஷ்ட சக்தி எட்டிப் பார்க்காது என்று சொல்வார்கள்

நம்முடைய பூஜை அறையில் நாம் வைத்திருக்கக்கூடிய சில பொருட்கள் தெய்வீக சக்தியை நம்முடைய வீட்டுக்குள் இருக்கும்

தெய்வ அருள் நிறைந்த வீட்டில் செல்வமும் சுபிட்சமும் நிறைந்திருக்கும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும் என்பது நம் முன்னோருடைய வாக்கு

வீட்டில் தெய்வம் குடியேற என்னவெல்லாம் செய்யலாம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்

பூஜையில் நாம் விதவிதமாக எத்தனை விளக்குகள் வைத்திருந்தாலும் சரி குறிப்பிட்டு பூஜையில் நாம் ஈடுபடும்போது அகல் விளக்கு ஒன்று ஏற்றி வைப்பது முக்கியம்.

வீட்டில் தெய்வம் குடியேற பூஜையறையில் பூஜை செய்யும் போது அகழ் விளக்கு ஒன்றையாவது ஏற்றி வைத்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது

பூஜை அறையில் தெய்வீக சக்தி பெருக பூஜை செய்யும்போது அங்கு வாசனை திரவியங்கள் நல்லது  வாசனைக்காக பன்னீர் வைப்பது மிகவும் நல்லது

சோழியை வீட்டில் எப்படி வைத்தால் நல்லது என்பதை பற்றி பார்க்கலாம் !!! -  funglitz.com

இது மட்டுமில்லாமல் ஜவ்வாது போன்ற வாசனை பொருட்கள்மற்றவர்களிடம் பகிர கூடாத பொருள் தெய்வீக ஆற்றலை வீட்டுக்குள் இருக்கும் .

பூஜை செய்யும்போது நமது உடலையும் மனத்தையும் புத்துணர்ச்சியோடு வைக்க இது உதவும் என்று சொல்வார்கள்

பொதுவாகவே வீட்டு பூஜை அறையில் பூஜையின் போது முக்கியமாக இருக்க வேண்டிய பொருட்களில் தண்ணீர் முக்கியத்துவம் பெறுகிறது

தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு பூஜையும் நிறைவு பெறாது பூஜையறையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது மிகவும் அவசியம் அதேபோல நெய்வேத்தியத்திற்கு

ஏதாவது ஒரு பொருளை கட்டாயம் வைத்து தான் பூஜையை ஆரம்பிக்க வேண்டும்

அதில் குறிப்பிட்டு எளிமையான பொருட்கள் கூட வைக்கலாம் அதாவது கல்கண்டு சர்க்கரை இதையாவது வைத்து பூஜை செய்வது நல்லது

தெய்வ வழிபாட்டில் நாம் செய்யவேண்டிய செய்யக்கூடாத சில செயல்கள்!!

நிறைய வீடுகளில் பூஜை அறையில் கண்ணாடி வைத்திருப்பதை பார்த்திருப்போம் அது எதற்காக  பூஜை அறையில் கண்ணாடி இருக்க வேண்டிய பொருள்  கண்ணாடி வைத்திருக்கும்

போது பித்துருக்கள் பூஜை அறையில் இருக்கக்கூடிய https://youtu.be/f2LeDjHCDAMகண்ணாடி வழியே தங்களுடைய முகத்தை பிரதிபலித்து விட்டு செல்வதாக சாஸ்திரங்கள் மூலமாக சொல்லப்படுது

மட்டுமல்லாமல் குலதெய்வத்தினுடைய பிம்பமும் பூஜை செய்யும் போது அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும்  கட்டாயம் கண்ணாடியை பூஜை செய்யும் போது அதற்கான பலன் நமக்கு கிடைக்கிறது

அது போல நாம விதமாக விதமாக எத்தனை சாமி படங்கள் வைத்திருந்தாலும் குலதெய்வத்திற்கு ஈடு இணை  இல்லை

நம்மளுடைய குலதெய்வம் என்னவென்று அறிந்து  படங்களை வைத்து பூஜை செய்தால் பலன்கள் சிறப்பாக இருக்கும்

குலதெய்வம் உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க என்ன செய்யணும் தெரியுமா? |  Kuladeivam Arul In Your Home Light Iluppai Lamp Oil - Tamil BoldSky

பூஜை அறையில் வைக்க வேண்டிய படங்களில் முக்கியமான படம் கோமாதா பசுமாட்டை வணங்கும் போது அது சிறப்பான பலன்களை கொடுக்கிறது

தேவர்களும் தெய்வங்களும் சேர்ந்து வந்து ஆசீர்வாதம் செய்யும் பலன் கிடைக்கும்

எனவே கோமாதா படத்தை கட்டாயம் வைத்து வழிபாடு செய்தால் நிச்சயமாக ஒரு சுபிட்சம் உண்டாகும் என்று என்பது சொல்லப்படுது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *