வீட்டில் தெய்வம் குடியேற இப்படி செய்யுங்கள் !
வீட்டில் தெய்வம் குடியேற இப்படி செய்யுங்கள் ! நாம குடியிருக்க கூடிய வீடு இறையருள் நிறைந்திருக்கிறதா இருக்க வேண்டும் தெய்வ அருள் நிறைந்த வீட்டுக்குள் துஷ்ட சக்தி எட்டிப் பார்க்காது என்று சொல்வார்கள்
நம்முடைய பூஜை அறையில் நாம் வைத்திருக்கக்கூடிய சில பொருட்கள் தெய்வீக சக்தியை நம்முடைய வீட்டுக்குள் இருக்கும்
தெய்வ அருள் நிறைந்த வீட்டில் செல்வமும் சுபிட்சமும் நிறைந்திருக்கும் .மகிழ்ச்சி தாண்டவம் ஆடும் என்பது நம் முன்னோருடைய வாக்கு.
நம் வீட்டுக்குள் தெய்வம் குடியேற என்னவெல்லாம் செய்யலாம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
வீட்டில் தெய்வம் குடியேற பூஜையில் நாம் விதவிதமாக எத்தனை விளக்குகள் திருப்பதியின் வியக்க வைக்கும் வரலாறுவைத்திருந்தாலும் சரி குறிப்பிட்டு பூஜையில் நாம் ஈடுபடும்போது அகல் விளக்கு ஒன்று ஏற்றி வைப்பது முக்கியம்.
பூஜையறையில் பூஜை செய்யும் போது அகழ் விளக்கு ஒன்றையாவது ஏற்றி வைத்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
பூஜை அறையில் தெய்வீக சக்தி பெருக பூஜை செய்யும்போது அங்கு வாசனை திரவியங்கள் நல்லது
வாசனைக்காக பன்னீர் வைப்பது மிகவும் நல்லது இது மட்டுமில்லாமல் ஜவ்வாது போன்ற வாசனை பொருட்கள் தெய்வீக ஆற்றலை வீட்டுக்குள் இருக்கும்
பூஜை செய்யும்போது நமது உடலையும் மனத்தையும் புத்துணர்ச்சியோடு வைக்க இது உதவும் என்று சொல்வார்கள்
பொதுவாகவே வீட்டு பூஜை அறையில் பூஜையின் போது முக்கியமாக இருக்க வேண்டிய பொருட்களில் தண்ணீர் முக்கியத்துவம் பெறுகிறது
தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு பூஜையும் நிறைவு பெறாது பூஜையறையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது மிகவும் அவசியம் அதேபோல நெய்வேத்தியத்திற்கு ஏதாவது ஒரு பொருளை கட்டாயம் வைத்து தான் பூஜையை ஆரம்பிக்க வேண்டும்
வீட்டில் தெய்வம் குடியேற அதில் குறிப்பிட்டு எளிமையான பொருட்கள் கூட வைக்கலாம் அதாவது கல்கண்டு சர்க்கரை இதையாவது வைத்து பூஜை செய்வது நல்லது.
நிறைய வீடுகளில் பூஜை அறையில் https://youtu.be/fBXbBTUkGukகண்ணாடி வைத்திருப்பதை பார்த்திருப்போம்
அது எதற்காக பூஜை அறையில் கண்ணாடி இருக்க வேண்டிய பொருள் கண்ணாடி வைத்திருக்கும் போது பித்துருக்கள் பூஜை அறையில் இருக்கக்கூடிய கண்ணாடி வழியே தங்களுடைய முகத்தை பிரதிபலித்து விட்டு செல்வதாக சாஸ்திரங்கள் மூலமாக சொல்லப்படுது
மட்டுமல்லாமல் குலதெய்வத்தினுடைய பிம்பமும் பூஜை செய்யும் போது அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் கட்டாயம் கண்ணாடியை பூஜை செய்யும் போது அதற்கான பலன் நமக்கு கிடைக்கிறது
அது போல நாம விதமாக விதமாக எத்தனை சாமி படங்கள் வைத்திருந்தாலும் குலதெய்வத்திற்கு ஈடு இணை இல்லை.
நம்மளுடைய குலதெய்வம் என்னவென்று அறிந்து படங்களை வைத்து பூஜை செய்தால் பலன்கள் சிறப்பாக இருக்கும்
பூஜை அறையில் வைக்க வேண்டிய படங்களில் முக்கியமான படம் கோமாதா பசுமாட்டை வணங்கும் போது அது சிறப்பான பலன்களை கொடுக்கிறது.
தேவர்களும் தெய்வங்களும் சேர்ந்து வந்து ஆசீர்வாதம் செய்யும் பலன் கிடைக்கும்
எனவே கோமாதா படத்தை கட்டாயம் வைத்து வழிபாடு செய்தால் நிச்சயமாக ஒரு சுபிட்சம் உண்டாகும் என்று என்பது சொல்லப்படுது .