வீட்டில் செல்வம் பெருக இதை மட்டும் செய்யுங்க
வீட்டில் செல்வம் பெருக இதை மட்டும் செய்யுங்க வீட்டில் செல்வக் கடாட்சம் பெருகுவதற்கு தரித்திரம் சொல்வதற்கு வீட்டில் இருக்கிற உங்களுடைய கையில் தான் உள்ளது
என்ன அப்படின்னு பார்த்தா ஒரு சில விஷயங்களை நாம நல்ல முறையில செய்யும் போது கண்டிப்பா நம்ம வீட்ல செல்வ வளம் பெருகும்.
ஒரு சில விஷயங்களை சரிவர நம்ம கடைபிடிக்கணும் அதேபோல நம்மளுடைய வாழ்க்கைல சுபிட்சமாக அது மாற்றி கொடுக்கும்
வாழ்க்கையில நல்ல செல்வ நிலையான வாழ்வை வாழ என்ன மாதிரியான விஷயங்களை கடைபிடிக்கலாம் அப்படிங்கறது
பார்க்கலாம் முதல்ல பிரம்ம முகூர்த்த வேலையிலபிரதோஷம் உருவான வரலாறு பற்றி தெரியுமா ? விளக்கேற்றுவதை வழக்கமா வச்சுக்கணும்
மற்ற நேரங்களில் காட்டிலும் இந்த நேரத்துல நாம செய்யும் ஒவ்வொரு பூஜையும் பலருடைய வாழ்க்கையில நிறைய பலனை தரக்கூடியது
அந்தந்த நாளுக்குரிய விசேஷமான ஹோரையில பூஜை செய்வது மிகவும் சிறப்பு அதேபோல நாம பூஜை அறை எப்போதுமே சுத்தமா வாசனையோடு வச்சுக்கணும்
நாம கடவுளுக்கு வாசனை மிக்க மலர்களை சாட்டனும் அதோடு ஒற்றை இதழ் செம்பருத்தி மலர வைக்கும் போது தன ஆகர்சனம் அதிகமாக இருக்கும்
நம்ம பூஜை அறையில எந்த காரணத்தைக் கொண்டும் https://youtu.be/TAyQUVpWHrsசில்வர் பொருட்களை நிறைய நம்ம பயன்படுத்துகிற தவிர்க்கறது
ரொம்ப நல்லது பூஜை ரீல வைக்கும் பாத்திரங்கள் செம்பு பித்தளை வெள்ளி இதுல ஏதாவது ஒன்னா இருக்கிறது
ரொம்ப நல்லது தினமும் எந்த நெய்வேதியம் செய்தாலும் செய்யல அப்படின்னாலும் ஒரு செம்பு பாத்திரத்தில் நிறைவாக தண்ணீர் வச்சு அதுல துளசி பச்சைக் கற்பூரம் ஏலக்காய் இவையெல்லாம் சேர்த்து தீர்த்தமாக வைத்து தினமும் நம்முடைய வேண்டுதல சொன்ன பிறகு குடிக்கலாம்
நம்மளுடைய தேக ஆரோக்கியத்திற்கும் இது ரொம்ப சிறந்தது நம்ம வீட்டு சமையல் அறையில் எப்போதும் சல்லடை இருக்கிற மாதிரி பார்த்துக்கணும்
வீட்டில் செல்வம் பெருக இதை மட்டும் செய்யுங்க
அரிசி சலிக்க கொஞ்சம் பெரிய பெரிய தொல்லைகள் இட்ட சல்லடைய வச்சுக்கிறது நல்லது இந்த சல்லடை முடிந்தவரை அது பித்தளைல வாங்கி வைக்கிறது
ரொம்ப ரொம்ப நல்லதுங்க அதேபோல அரிசி பானையை சமையலறையில் வைக்கிறது தவிர்க்கிறது நல்லதுன்னு சொல்றாங்க அரிசி சந்திரனுடைய அம்சமா பார்க்கப்படுது.
இது சமையல் அறையில் வைக்கும் போது நமக்கு அந்த அளவுக்கு ஐஸ்வர்யத்தை தராது அப்படின்னு சொல்றாங்க
அதேபோல இந்த அரிசி பானையில் சில்வர் டம்ளர் பிளாஸ்டிக் கப்பு இவையெல்லாம் பயன்படுத்தாமல் ஆழக்க பயன்படுத்துவது தான் ரொம்ப நல்லது
இதெல்லாம் தான் நம்ம முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருக்காங்க அதேபோல அளந்து எடுக்கும் போது முடிந்த வரைக்கும் நிறைவாக அளந்து எடுத்து போடுறது தான் மிகவும் நல்லது. ஐஸ்வர்யத்தை இது பெருக்கிக் கொடுக்கும் நம்பிக்கை உண்டு
நம்ம வீட்ல செய்யும் இந்த சின்ன சின்ன மாற்றங்கள் தான் நம்மளுடைய வாழ்க்கைல மிகப்பெரிய விஷயங்களை கூட சாதிக்க உதவியா இருக்கும்