வீட்டில் எப்பொழுது தீபம் ஏற்றக்கூடாது :

Spread the love

வீட்டில் எப்பொழுது தீபம் ஏற்றக்கூடாது : அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் . அப்படின்னா எந்த நாட்கள்ல நம்மளோட வீட்டுல விளக்கு ஏற்றக்கூடாது லட்சுமி கலாச்சத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எந்த நாட்களில் விளக்கேற்ற கூடாது அப்படிங்கிறத பத்தி தான் இந்த பதிவுல பார்க்க போறோம்.

வீட்டில தினமும் விளக்கேற்றுவது ரொம்பவே நல்லது வழிபாடு செய்ய வேண்டும் அப்படின்னு சாஸ்திரத்துல சொல்லியிருக்கும் சாஸ்திரம் வீட்டுல எந்தெந்த நாட்களில் விளக்கேற்றக்கூடாது அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு

முதலாவதா சொல்லப்பட்டிருக்கும் தீட்டு இறப்பு தீட்டு நம்மளுடைய பங்காளிகளுடைய திருநெல்வேலி நெல்லையப்பர் !!வீட்டில இருப்பு நேர்ந்து விட்டுச்சு அப்படினா நிச்சயம் நம்முடைய வீட்டில காரியம் முடிகிற வரைக்கும் ஏற்றவே கூடாது

வீட்டில் எப்பொழுது தீபம் ஏற்றக்கூடாது : பதினாறாம்வீட்டில் எப்பொழுது தீபம் ஏற்றக்கூடாது ! நாள் காரியம் முடிந்த பிறகு நம்மளோட வீட்டுல முழுமையா சுத்தம் செய்துட்டு

பூஜை சாமான்களை சுத்தம் செய்துட்டு தலைக்கு குளிச்சிட்டு அதன் பிறகு தான் விளக்கேற்றனும் நம்மளுடைய பங்காளிகள் வீட்டில் இறப்பு நடந்து ஒரு வாரம் முடிஞ்சிடுச்சு

ஆனா காரியம் முடியில அப்படின்றத பட்சத்திலையும் நம்மளுடைய நண்பர்கள் வீட்டிலேயே ஏதாவது ஒரு விசேஷ காரியம் நடக்குது நம்ம அந்த நல்ல காரியத்திற்கு செல்லலாமா?

நிச்சயம் செல்லவே கூடாது நம்மளுடைய குழந்தைகள் இருக்காங்க. நன்றாக வளர்ந்தhttps://youtu.be/lFdueCAKJSA குழந்தைகள் அவங்கள இந்த விசேஷத்திற்கு அனுப்பி வைக்கலாமா அப்படின்னு கேட்டா தாராளமா விசேஷத்துக்கு செல்லலாம். நிறைய இடங்கள்ள அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை தான் இருக்கும்.

100 பேர் குடியிருக்க கூடிய அப்பார்ட்மெண்ட்ல ஒரு வீட்ல இருப்பு நடந்துருச்சு அப்படின்னா இறந்தவங்கள அந்த வீட்டில் இருந்து எடுக்கவாரா

அந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கக்கூடிய மற்ற வீடுகளிலுமே விளக்கேற்ற கூடாது அப்படின்னு சொல்லப்படுது.

நம்மளுடைய தெருவுல ஒரு இறப்பு நடந்துச்சு அப்படின்னா அவங்களுக்கு நம்மளுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது

இருந்தவர்களுடைய சடலம் நம்மளோட வீதியில தான் இருக்கும் அவரை இறுதி சடங்கு செய் எடுத்துச் செல்லவில்லை அப்படின்னா அந்த வீதியில் இருக்கிறவங்களும் விளக்கேற்றி வழிபாடு செய்யக் கூடாது

வீதியில் இறப்பு ஏற்பட்டால் கோவில் கூட திறக்க மாட்டாங்க அதேபோலத்தான் நம்மளோட வீட்டிலுமே விளக்கேற்ற கூடாது அடுத்தபடியா ஒரு விஷயம் தான்.

அதுதான் குழந்தை பிறந்த டேட் நம்மளுடைய பங்காளியில் அவங்களோட வீட்டுல குழந்தை பிறந்துச்சு

அப்படின்னா அவங்க புண்ணியாதானம் செய்கிற வரைக்கும் நம்மளோட வீட்டிலுமே தீபம் ஏற்றி வழிபாடு செய்யக்கூடாது

குழந்தை பிறந்த தீட்டு அப்படின்றது சுப தீட்டு தான் சில வீடுகளில் ஏழு நாள் தீட்டு இருக்கும் சில வீடுகள்ல பார்த்தால் அதனால் புண்ணிய தானம் செய்வாங்க.

நம்மளுடைய வீட்டில சுப தீட்டு அசுப தீட்டு வந்து விட்டது பத்து நாட்களும் 16 நாட்களும் விளக்கேற்றாம விட்டுட்டோம்.

விளக்கேற்றக்கூடிய அந்த முதல் நாள் நம்ம என்ன செய்யணும் அப்படின்னா வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்யணும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *