விளக்கேற்றும் முறை ; அதன் பயன்கள்
விளக்கேற்றும் முறை ; அதன் பயன்கள் ! விளக்கேற்றும் முறை ; அதன் பயன்கள் ! நமது வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி இருக்காங்க.
திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் மருமகளை முதலில் விளக்கு தான் ஏற்ற சொல்லுவாங்க
வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் விளக்கேற்ற செய்வதுதான் தமிழக மக்களின் வணக்கம் விளக்கு ஏற்றுவது என்பது எல்லா மதங்களும் பொதுவான ஒன்று
பொதுவாக நம்மால் முடிந்தவரை அதிக எண்ணிக்கையில் விளக்கேற்றி வழிபடுவது என்பது சிறப்பை பெற்று தரும் எனினும் எத்தனை விளக்கு ஏற்றுகிறோம் என்பதை விட விளக்கின் முகங்கள் எத்தனை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
ஒரு முகம் விளக்கு ஏற்றினால் சாந்தமான மனநிலை கிடைக்கும் இரண்டு முகம் விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் துயரங்கள் நீங்கும் செல்வம் தரும்
சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். மூன்று முகம் விளக்கு ஏற்றினால் செய்யும்வலி கிடைக்கும் மருந்தீஸ்வரர் கோவில் ! செயல்களில் தடைகள் நீங்கும் வெற்றி கிடைக்கும்
நான்கு முகம் விளக்கு ஏற்றினால் சொத்து சுகங்கள் சேரும் ஆரோக்கியம் மேன்மைய அடையும்
ஐந்து முகாம் விளக்கேற்றினால் குறைகில்லாத நல்வாழ்க்கை தரும் இது தவிர வாரம் ஒரு நாள் பசு நெய்யில் பஞ்சமுக தீபம் ஏற்றுவது சாலச் சிறந்தது எனினும் அதே சமயத்தில விளக்கு ஏற்றுவதற்கு சில சமுதாயங்கள் இருக்கு
வீட்டில் விளக்கு ஏற்றுவதற்காக இருந்தால் பெண்கள் ஏற்றுவது சிறப்பு ஒருவேளை தீபம் ஏற்றும் பெண் திருமணமான பெண்ணாக இருந்தால் வளையல் ,மெட்டி புருவம் மத்தியில் குங்குமம் நெற்றியின் வகுப்பில் குங்குமம் வைத்து அணிந்து இருக்க வேண்டும்.
தீபம் ஏற்றுவதற்கு முன்பு விளக்கை மஞ்சள் குங்குமம் சந்தனம் உடன் பூசாற்றி https://youtu.be/JcV6ZhlkQ8cஅலங்காரம் செய்வது அவசியம்
ஏற்றும் பொழுது கணபதி குரு லட்சுமி சர ஸ்வதி நவகிரகங்களின் குலதெய்வங்கள் இஷ்ட தெய்வங்களை நினைத்து நம்ம பிரார்த்தனை செய்ய வேண்டும்
கடலை எண்ணெயில் விளக்கு ஏற்றுவது தீராத பாவம் வந்து சேரும் அப்படின்னு சொல்லப்படுது .
இது தவிர தெற்கு திசை தவிர்த்து மற்ற எல்லா திசைகளிலும் தீபம் இருக்கலாம் காமாட்சி அம்மன் விளக்கு என்றால் ஒரு பித்தளை தட்டை வைத்து அதன் மேல் பச்சரிசி துவரை உளுந்து மஞ்சள் கிழங்கு வைத்து விளக்கை அதன் மேல் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்
குத்துவிளக்கு என்றால் சிறிய வாழை இலையில் அரிசி வைத்து அதன் மேல் விளக்கை வைத்து தீபம் ஏற்றுவது நல்லதா சொல்லப்படுது
276 total views, 1 views today