விளக்கு ஏற்ற சிறந்த நேரம் என்ன ?

Spread the love

விளக்கு ஏற்ற சிறந்த நேரம் என்ன ? தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு கடமை செய்வது போல தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்யக் கூடாது

அது தவறான ஒன்றாக சொல்லப்பட்டது மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுவதற்கு முன்பாக மாலை ஐந்து முப்பது மணிக்கு உங்களுடைய வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்

சமையலறையை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் காலை5/12/2020 ராசி பலன் நேரத்தில் சிலர் சமையலறையை சுத்தம் செய்ய முடியாவிட்டாலும் இருப்பினும் மாலை தீபம் ஏற்றுவதற்கு முன்பாக சமையலறையை சுத்தம் செய்து விடுங்கள்

அதன் பின்பு நீங்கள் காலை நேரத்தில் குடித்து இருந்தாலும்,

விளக்கு ஏற்ற சிறந்த நேரம்  என்ன ? Vilakku Etrum Neram - YouTubeவீட்டில் எந்த நேரத்தில் விளக்கு ஏற்ற வேண்டும்?

கூட மாலை முகம் கை கால் கழுவி விட்டு பின்பு தலையை திருப்பிக்கொண்டு பொட்டு வைத்துக்கொண்டு மங்களகரமாக தான் தீபத்தை ஏற்ற வேண்டாம் அப்படின்னு சொல்லப்படும்

கை கால் முகம் தீபம் ஏற்றினால் பாவம் சொல்றாங்க பொதுவாக மாலை 6 மணிக்கு இருள் சூழ்ந்து சந்தியாகாலம் என்று சொல்லப்படும்

மாலை 6 மணிக்கு நிச்சயமாக கொஞ்சம் அளவு வெளிச்சம் இருக்கும் வெளிச்சம் இருந்தாலும் கூட உங்கள் வீட்டு வெளிப்புறத்தில் இருக்கும் மின் விளக்கை போட வேண்டும்

பின்பு வரவேற்பறையில் இருக்கக்கூடிய மின் விளக்கை போட வேண்டும்

அதன் பின்பு சமையலறையில் இருக்கும் விளக்கை போட்டுவிட்டு பூஜை அறையில் இருக்கும் விளக்கை போட்டுவிட்டு தீபமேற்ற வேண்டுமே

தவிர வீட்டில் அந்தி சாயும் நேரத்தில் மின் விளக்குகளை போடாமhttps://youtu.be/pjYbVcbeNKs வீட்டில் தீபம் ஏற்றக்கூடாது குறிப்பாக சமையலறையில் கட்டாயம் மின்விளக்கை 6 மணிக்கு போட்டுவிடவேண்டும்

சமையலறையும் பூஜை அரைக்கும் இணையானது இப்படியாக வாசலிலிருந்து மின்விளக்குகளை போட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றுவது லட்சுமி தேவியை உள்ளே அழைப்பதற்கு சமமாகும்

ஆறு மணி நேரத்தில் படுக்கை அறையில் கூட ஒரு சிறிய ஜீரோ வாட்ஸ் பல்பு போட்டு வைப்பது ஒரு நல்லதா சொல்லப்படுது

நம்முடைய வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றும் போது தெரிந்து யாரும் தவறு செய்வதே கிடையாது

விளக்கு ஏற்ற சிறந்த நேரம் என்ன ? தெரியாமல் அறியாமல் செய்யக்கூடிய தவறுகளுக்கான திருத்தங்கள் அதான் நாம தெரிந்துகொள்ள போறோம்

முதலில் நம்முடைய எல்லோரது வீட்டிலும் பூஜை பாத்திரங்களை துலக்கி விட்டு அதை நன்றாக துடைத்து விட்டு முதலில் மஞ்சள் குங்கும பொட்டு தான் வைப்போம்

தீபத்திலே எண்ணெயோ நெய்யோ விடாமல் விளக்கிற்கு பொட்டு வைப்பதை விட பூஜை அறையில் அந்த தீபத்தை அழகாக அமைத்து விட்டு

நிறைய எண்ணெய் விட்டு விட்டு பின்பு மஞ்சள் குங்கும பொட்டு வைப்பது நம்முடைய வீட்டிற்கு நிறைவான செல்வத்தை தரும் என்று சொல்லப்பட்டு இருக்கு

அப்படி பொட்டு வைக்கும் போது விளக்கின் வாசலில்ஏறு முகம் பாதை அமையும் என சொல்லப்பட்டது

எப்போதும் விளக்கேற்றும்போது பூ இல்லாமல் விளக்கு ஏற்றக்கூடாது விளக்கு பக்கத்துல பூ வைத்து தீபம் ஏற்றுவது நம்முடைய வீட்டிற்கு மிகவும் நல்லது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *