விளக்கு ஏற்றுவதின் பலன்கள் !!
விளக்கு ஏற்றுவதின் பலன்கள் !! பொதுவா நம்முடைய வீட்டு பூஜை அறையில சாமி வழிபாட்டிற்கு முன்பு விளக்கு ஏற்றுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம். இப்படி இந்த விளக்கேற்றும் பொழுது நமக்கு ஏற்படக்கூடிய பலன்கள் என்ன அப்படிங்கறது பத்தி தெரிஞ்சுக்கலாம்.
திருவிளக்கு இல்லாமல் எந்த தெய்வ வழிபாடுமே கிடையாது .இறைவனுடைய அருளை சீக்கிரமா நமக்கு அளிப்பது இயற்றக்கூடிய தீபங்கள் மட்டும்தான் தீபங்களை நம்ம ஏற்றுவதால் தெய்வங்கள் நம்மளுடைய கர்ம வினைகளை நீக்கி கேட்ட பலன்களை தரும்
கர்மவினைகள் நீங்காமல் நல்ல பலன்கள் கிடைக்காது. தீபங்களை கர்ம வினைகளை நீக்கக்கூடியது தெய்வங்கள அமைதி படுத்தக்கூடியது. ஆனால் தீபங்களை ஏற்றுவதற்கு சில விதிமுறைகளை நம் முன்னோர்கள் சொல்லி இருக்காங்க
மண் அகல் விளக்கு ஏற்றுவதால் பீடைகள் விலகும் வெள்ளி விளக்கு திருமகள் செவ்வாய்க்கிழமை விரதம் : அருள் கிடைக்கும் பஞ்ச உலோக விளக்கு தேவதை வசியம் உண்டாகும்
வெண்கல விளக்கு ஆரோக்கியம் உண்டாகும் இரும்பு விளக்கு சளி தோஷம் விளக்கும் குத்துவிளக்கு உலோகத்துனால செய்யப்பட்டது அகல் விளக்கு மண்ணால செய்யப்பட்டது.
காமாட்சி விளக்கும் உலோகத்தால தான் செய்யப்பட்டு இருக்கு நம்ம தீபம் எந்தhttps://youtu.be/BBWz7qC189A இடத்தில ஏற்ற வேண்டும்? வீட்டோட பூச்சி அரை நடு முற்றம் சமையலறை துளசி மாடம் பாம்பு புற்று நீர் நிலைகளின் கறைகள் ஆலயம் போன்ற இடத்தில் தீபங்களை ஏற்றலாம்
மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் ,
அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் கண்டிப்பா செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வரும் என்று சாஸ்திரங்கள்ல சொல்லப்படுது.
தீபங்கள் 16 வகையாக சொல்லப்பட்டிருக்கு தூபம் தீபம் அலங்கார தீபம் நாகதீபம், விருஷ தீபம் ,புருஷா மிருக தீபம், சோல தீப,ம் கமடதி தீபம்
,கஜதீபம் ,வியக்கர தீபம், சிம்பு தீபம், துவஜ தீபம் ,மயூர தீபம் ,பூரண கும்ப தீபம் ,நட்சத்திர தீபம் ,நேரு தீபம் நம்ம விளக்கேற்றக்கூடிய நேரம் காலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை பிரம்ம முகூர்த்தத்தில் ஏத்தணும்
மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை தினமும் பிரதோஷ நேரம் இந்த காலங்களில் விளக்கேற்றுவது ரொம்ப புண்ணியத்தை நம்மளுக்கு கொடுக்கும்.
நம்மளுடைய கர்ம வினைகள் முழுவதும் நீங்கும்.
தெய்வத்தின் அருள் எளிதில் நம்மளுக்கு கிடைக்கும் நம்மளுடைய வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்கும் தீபம் ஏற்றுவது வேள்வி செய்வதற்கு சமம்.
தீபத்தில் இருக்கக்கூடிய என்னை தெய்வத்திற்கு அவர் பாகமாக போய் சேரும்.
ஒருவருடைய இல்லத்தில் கண்டிப்பாக 2 வேலையும் விளக்கேற்றும் குளித்த பிறகும் நம்ம விளக்கேற்றும் குடிக்காமல் ஏற்றப்படும். விளக்கிற்கு பலன் கிடையாது
விளக்கின் முகங்களும் அவற்றின் பலன்கள் நிறைய இருக்கு ஒரு முகம் நினைத்து செயல்களில் வெற்றி ஏற்படும். துன்பங்கள் விலகும் இரண்டு முகம் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.
179 total views, 1 views today