விருட்சங்களும் தெய்வீக சக்திகளும் பற்றி தகவல்
விருட்சங்களும் தெய்வீக சக்திகளும் பற்றிய தகவல் : துளசி
ஸ்ரீ விஷ்ணுவின் அம்சமாக இருக்கு துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார்
இதனால் வீடுகளின் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகின்றனசபரிமலையில் நடைதிறக்கும் போது நடக்கும் ஆச்சரியம்! உயிரோடு சிலையாக இருக்கும் ஐயப்பன்! வெளியான வீடியோ! துளசி மருத்துவ குணங்களும் என்று இதிலிருந்து பெறப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களைத் தீர்க்கும்
அத்திமரம்
அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சம் விஷ்ணுவும் இதில் குடியிருப்பார் அதிர்வுகள் அல்லது காந்த அலைகளின் சாத்வீக குணமுடையவை மன சாந்தியை கொடுக்கக் கூடியவை
மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்வதால் எளிதாக கைகூடும் அப்படின்னு சொல்லலாம்
மாமரம்
விருட்சங்களும் தெய்வீக சக்திகளும் மகாலட்சுமியின் அம்சமாக மாமரம் இருக்கும் இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை சுபகாரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது
ஆலமரம்
சிவனின் அம்சமாகும் இந்த மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும் மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது
சந்தனமரம்
விஷ்ணுவின் அம்சமாகும் சந்தனம் சுபகாரியங்களிலும் பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிப்படுகிறது மன அமைதியும் சாத்வீக குணத்தையும் கொடுக்கக் கூடியது அப்படின்னு சொல்லலாம்
ருத்ராட்ச மரம்
வம்சம் இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை https://youtu.be/Lvjx5tHh2Aoருத்ராட்ச கொட்டையை காலில் அணிந்து கொண்டால் ரத்தம் சுத்தமாகும் ரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும்
நெல்லி மரம்
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும் மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை மரத்தின் கீழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால் அன்னதானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்
புளியமரம்
புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாக்கும் புளிய மரங்களில் பேய் பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை தீய அதிர்வுகளை ஏற்படுத்தும்
மாதுளை மரம்
லட்சுமியின் அம்சம் மரத்தின் கீழே விளக்கேற்றி தம்பதிகளால் வலம் வரும் தம்பதிகள் இடையே அன்யோன்யம் ஏற்படும்