விருச்சிகம் ஐப்பசி மாத ராசி பலன்
விருச்சிகம் ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கு இந்த ஐப்பசி மாதம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
விசாகம் நான்காம் பாதம்: நினைத்தது நிறைவேறக்கூடிய ஒரு மாதமாக இந்த ஐப்பசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
உங்களுடைய நட்சத்திரநாதன் வக்கிரகம் பெற்று இருப்பதனால் இதுவரை அவரால் கிடைத்த நற்பலன்கள் அனைத்தும் கிடைக்காமல் போகும்
சுலபமான வேலையை கூட இழுப்பறியாகுவதற்கான ஒரு சூழ்நிலை அமைந்திருக்கிறது
எதிரிகள் வியாபாரிகள் போட்டிகள் அதிகரிக்கும் உங்களுடைய வேலையில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது பிறரை நம்பி எந்த ஒரு வேலையும் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது
சூரியன் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதனால் எல்லாவற்றிலுமே ஒருவித தர்பூசணி பழம் உண்மையில் நல்லதா?நெருக்கடி இருக்கும் பறவை விட செலவு அதிகமாக இருக்கும் அரசு வலியில் சிலர் அபராதம் கட்ட வேண்டிய ஒரு சூழலை இருக்கிறது.
கவனமாகவும் நேர்த்தியாகவும் செயல்படுவது நல்லது. அனைத்து விவாகரங்களிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
வரவேண்டிய பணம் இழுப்பறியாக இருக்கும் எதிர்பார்த்த விவகாரங்கள் தள்ளி போகும் என்றாலும் இந்த நேரத்தில் லாபம் ஓரளவுக்கு கூடுதலாகவே கிடைக்கும்
அதிர்ஷ்டமான நாள் அக்டோபர் 27 முப்பது நவம்பர் 3 9 12 பரிகாரம் திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
விருச்சிகம் அனுஷம்: நீதி நேர்மை அனைத்து எல்லையும் யோசித்து செயல்பட வேண்டிய ஒரு மாதமாக இந்த ஐப்பசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும் பொன் பொருள் வாங்குவதற்கான யோகங்கள் இருக்கிறது
கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும் என்றாலும் சில செயல்பாடுகள்https://youtu.be/WmIo-7cUtek உங்களை நெருக்கடியைக்கு ஆளாக்கும்
நவம்பர் நாலு முதல் உங்களுடைய நட்சத்திரநாதன் வக்கிரக நிவர்த்தி அடைவதனால் அவருடன் பத்தாம் பார்வையால் உங்களுடைய ராசியை பார்க்க இருக்கிறார்.
அதன் காரணமாக உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும் கவனமாக இருப்பது நல்லது இந்த காலகட்டத்தில் சில சங்கடங்கள் இருக்கும்
அதிர்ஷ்டமான நாள் அக்டோபர் 27 நவம்பர் 8 9 பரிகாரம் சனிஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கும்
கேட்டை: எளிதில் வெற்றி பெறும் உங்களுக்கு ஐப்பசி மாதம் உழைப்பால் முன்னேறக்கூடிய ஒரு மாதமாக அமைந்திருக்கிறது எதிர்பாராத செலவுகள் வரும் கவனமாக இருப்பது நல்லது
ராசிநாதன் மாத முற்பகுதியில் அஷ்டமஸ்தானத்தில் செஞ்செரிப்பதனால் எந்த ஒன்றையும் போராடி வெற்றி பெறக் கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது
உறவுகள் உங்களுக்கு நெருக்கடியை உண்டாக்குவார்கள் கவனமாக இருப்பது நல்லது எதிர்பார்த்த பணம் வருவதில் இழுப்பறி உண்டாகும் அரசு வலி முயற்சிகள் அனைத்தும் தடையும் தாமதமும் ஏற்படும்
இதுவரை சுமோகமாக சென்ற உங்களுடைய வாழ்க்கையில் சின்ன நெருக்கடி உண்டாகும் கவனமாக இருப்பது நல்லது மனம் குழப்பம் உண்டாகும்
கேது வியாபாரம் தொழிலில் இருந்த நெருக்கடிகளை நீக்கி லாபத்தை உண்டாக்குவார் ஜென்ம ராசிக்குள் தனஸ்தானத்தில்
சுக்கிர பகவான் உங்களுடைய நிலையை உயர்த்துவார் அதிர்ஷ்டமான நாள் அக்டோபர் 27 நவம்பர் 59 14 பரிகாரம் பைரவரை வழிபட பயம் போகும்.