விருச்சிகம் புரட்டாசி மாத ராசி பலன்
விருச்சிகம் ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த புரட்டாசி மாதம் எப்படி அமைந்திருக்கு என்பதனை விரிவாக பார்க்கலாம்.
விருச்சிகம் ராசியில் விசாகம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் ஒரு அதிர்ஷ்டமான மாதமாக அமைந்திருக்கு
சப்தம ஸ்தானத்தின் சஞ்சரித்து வரும் குரு பகவான் உங்களுடைய நிலைய படிப்படியாக உயர்த்துவார்
நீண்ட கால நீங்க எதிர்பார்த்த ஒரு விஷயம் ஒரு கனவு இந்த மாதத்தில் நிறைவேறும் அப்படின்னு சொல்லலாம்
அந்த அளவுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் நிறைந்த மாதமாகவே இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது உங்களுடைய திறமை வெளிப்படும்
ராகு பிள்ளைகள் வழியில் சின்ன சின்ன சங்கடங்களையும் பூர்வீக சொத்தில் முருகனின் வேல் வழிபாடு !பிரச்சனைகளையும் உண்டாக்கி வந்தாலும் குரு பகவானின் பார்வை இருப்பதனால்
நல்ல ஒரு முன்னேற்றம் இறக்கும் வரவு செலவில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் வியாபாரம் தொழில் லாபத்தை நோக்கி செல்வீர்கள்
குரு பகவானின் பார்வை உங்களுக்கு பலத்தை அதிகரிக்கும் சொத்து வில்லங்கங்கள் நல்ல ஒரு முடிவுக்கு வரும் புதிய சொத்து வாங்கும் முயற்சிகள் வெற்றியாகும்
ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர்கள் அதுவும் உங்களுக்கு சாதகமாக அமையும்
வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல ஒரு தகவல் தேடி வரும் அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதிவு உயர்வு கிடைக்கும்
சுயதொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் நிறைந்த மாதமாக https://youtu.be/4NSMm2Pv2jcஇந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது. பரிகாரம் சிவபெருமானை வழிபட வாழ்க்கை வளமாகும் நன்மை அதிகரிக்கும்.
கேட்டை: புத்திசாலித்தனத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு புரட்டாசி மாதம் யோகமான மாதமாக அமைந்திருக்கிறது எண்ணங்கள் அனைத்தும் எளிதாக நிறைவேறும் சூரியனால் அரசு வலியில் முயற்சிகள் யாவும் உங்களுக்கு வெற்றியாகும்
இந்த காலகட்டம் உங்களுக்கு யோகமான காலகட்டமாக அமைந்திருக்கிறது எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்
புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள் அதிலும் உங்களுக்கு அனுகூலமான பதில் கிடைக்கும்
உங்களுடைய முயற்சிகள் யாவும் வெற்றியாகும் உறவுகள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்
பணப்புழக்கம் படிப்படியாக அதிகரிக்கும் அலுவலகப் பணியில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும் ஒரு சிலருக்கு விருப்பப்பட்ட இடம் மாற்றம் பதிவு உயர்வு கிடைக்கும்
தொழிலில் இருந்த தடைகள் அனைத்தும் விலக ஆரம்பிக்கும் பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்
சுக்கிர பகவான் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதனால் குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்
குரு பகவானின் செஞ்சாரம் சாதகமாக இருப்பதனால் இந்த காலகட்டம் ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்
இருப்பினும் ராசிநாதன் எட்டாம் இடத்தில் மறைவு பெறுவதால் செயலில் நிதானம் தேவைப்படக்கூடிய ஒரு மாதமாக இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது