விருச்சிகம் செப்டம்பர் மாதம் பலன்
விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு செப்டம்பர் மாதம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
கடந்த மாதங்களுடன் ஒப்பிடும்போது விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் நற்பலன்களை கொடுக்கும் மாதமாக அமைந்திருக்கிறது
மாதத் தொடக்கத்தில் வீட்டை அலங்கரித்தால் பழுதுபார்த்தல் வேறு ஏதேனும் பொருள்களை வாங்குவதற்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள் அதிக அளவு பணம் செலவழிக்க நேரிடும் கவனமாக இருப்பது நல்லது.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாத கிரக பயிற்சி அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக அமைந்திருக்கிறது
மாத தொடக்கத்தில் அதிக அளவு செலவுகள் ஆகும் கவனமாக இருங்கள்குரோதி தமிழ் புத்தாண்டு கும்ப ராசி இந்த காலகட்டத்தில் ஆன்மீகப் பயணம் யாத்திரை மற்றும் சுற்றுலா செல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான மாதமாக அமைந்திருக்கிறது மாத பிற்பகுதியில் முதல் பாதியை விட நல்ல பலன்கள் தருவதாக அமையும்
அதிகம் அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்கள் உங்களுக்கு நெருக்கமாவார்கள் மேலும் அவர்களிடமிருந்து உங்களுக்கு ஏதாவது ஒரு நன்மை கிடைக்கும் உங்கள் குடும்பத்தை மகிழ்ச்சிகரமாக வைத்திருப்பீர்கள்
விருச்சிகம் செப்டம்பர் மாதம் பலன்
அனைத்தும் முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள் திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு சாதகமான பதில் இந்த டைம் கிடைக்கும்
திருமண போன்ற பேச்சு வார்த்தைகள் இப்ப கைகூடி வரப்போகுது குடும்பத்தில் அல்லது உறவுகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் மறையும் உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிப்பீர்கள்

மாத தொடக்கத்தில் உங்களுடைய தொழில் வியாபாரத்தில் கிடைக்கும் எதிர்பாராதhttps://youtu.be/GSV3n7ukTT4 வெற்றி உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் முன்னோர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும்.
வணிகம் செய்பவர்களுக்கு இடைப்பட்ட சில நாட்கள் வணிகம் முடங்கி கிடந்திருக்கும்
இனி வீரு கொண்டு எழும் நேரம் ஆரம்பம் வேலை தேடுபவர்களுக்கு நல்ல ஒரு வேலை கிடைக்கும்

செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து செலவு கொஞ்சம் அதிகரிக்கும் அதிகப்படியான செலவு செய்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது
சிக்கன் அதை கையாளுவது மிகவும் நல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய லாபம் முன்னேற்றம் ஏற்படாது மந்த நிலை காணப்படும்
கவனமாக இருங்க உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை குறிப்பாக உணவு பழக்கத்தில் கவனம் செலுத்துவது நல்லது