விருச்சிகம் பங்குனி மாத ராசிபலன் 2025:
விருச்சிகம் பங்குனி மாத ராசிபலன் 2025: விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த பங்குனி மாதம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
பங்குனி மாதம் பிறந்தாச்சு பங்குனி மாதமே ஒரு அற்புதமான மாதம் இந்த மாதம் சூரிய பகவான் தனது குருவான பிரதிபதியாக குருவாகிய மீனத்தில் வந்து அமரக்கூடிய மாதம் பங்குனி மாதம்.
இதுவரை நான் கற்ற பாடங்களை எல்லாம் தனது குருநாதரிடம்kamatchiammanvilaku சொல்லி மதிப்பெண் பெறக்கூடிய மாதமும் இந்த பங்குனி மாதம் தான்.

அது மட்டுமல்லாமல் இந்த பங்குனி மாத பெரும்பாலும் பார்த்தீர்களா தேர்வுகள் நடைபெறக்கூடிய மாதமாகவும் இந்த பங்குனி மாதம் இயற்கையாகவே அமைந்துள்ளது.
விசேஷமான மாதமும் இந்த பங்குனி மாதம் தான் ஏனென்றால் இந்த மாதத்தில் ராம நாமமே கொண்டாடப்படுகிறது மாதமும் இந்த பங்குனி மாதம் தான்.
இதை வைணவ மாதம் என்றும் கல்யாணமாதம் என்றும் தெய்வங்களுடைய திருமணம் நடைபெறக்கூடிய மாதம் என்றும் இந்த மாதத்தை அழைக்கிறோம்.

ராமர், சீதாதேவி மணந்த மாதமும் இந்த பங்குனி மாதம் தான் தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதம் இந்த பங்குனி மாதம் தான்.
சந்திரன் 27 நட்சத்திரங்களையும் மணந்து கொண்ட மாதம் இந்த பங்குனி மாதம் தான் திருமாலின் திரு மார்பில் மகாலட்சுமி தாயார் இடம் பிடித்த மாதம் பங்குனி மாதம் இப்படி பங்குனி மாதத்திற்கு என்று பல சிறப்புகள் இருக்கிறது.
இந்த மாதத்தில் நம்முடைய விருச்சிக ராசி அன்பர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்க இருக்கிறது என்பதனை பார்க்கலாம்.
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சுக்கிரர் பகவான் ஆதரவாக இருக்கிறார்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் சரியாகி நல்ல ஒரு அன்னியோன்யம் அதிகரிக்க கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
புறநகர் பகுதியில் வாங்கி போட்டு இருந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக முயற்சி செய்வீர்கள் அதற்கான யோகங்கள் இருக்கிறது.

பூர்வீக சொத்து விவகாரங்களில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்குhttps://youtu.be/72zQHBr1OcY வரும் நான்காம் இடமான சுகஸ்தானத்தில் செவ்வாயும் சனி பகவானும் உட்கார்ந்து இருப்பதனால் இந்த மாதம் முழுவதும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
ஐந்தாவது வீட்டில் சூரியன் உட்கார்ந்து இருப்பதனால் பிள்ளைகளிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.
ஐந்தாவது வீட்டில் சூரியன் வந்து உட்கார்ந்து இருப்பதால் சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்படும் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படும் கவனமாக இருப்பது நல்லது.
வியாபாரத்தில் இந்த மாதம் முழுக்க நல்ல ஒரு லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல ஒரு சம்பள உயர்வு ஊதிய உயர்வு இதெல்லாம் கிடைக்கும்.

இந்த மாதம் முழுவதும் நீங்கள் ஜெய்த்து காட்ட எலுமிச்சை பழம் தானமாக அளிக்கலாம் அல்லது காது கேளாதவர்களுக்கு உதவுவது இன்னும் சிறப்பான பலனை பெற்றுத் தரும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடுவது அமோகமான பலனை பெற்று தரும்.