விருச்சக ராசி பலன் !!
விருச்சக ராசி பலன் !! இந்த ஆண்டு உங்களுக்கு உதவி செய்திட பலரும் முன் வருவாங்க மனதறித்து கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தெரியும்
செய்கு தொழிலில் சிறிது தேக்க நிலை இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு வராது புதிய முயற்சிகளும் ஓரளவுக்கு கைகொடுக்கும்
உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். திருமணப் பிரச்சினை குடும்ப பிரச்சினை ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக இருக்கும்.
மற்றபடி வெளியூரிலிருந்து உங்கள் மனதிற்கு நம்பிக்கை கிடைக்கும் அதே நேரம் குடும்ப பிரச்சினைகளில் மூன்றாவது மனிதர்களை நீங்க தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் நீங்கள் நம்பியவர்களாயே ஏமாற்றப்படலாம்
மேலும் தீயோரின் சகவாசத்த அடியோடு நிறுத்திக் கொள்வது ரொம்பவே நல்லது அப்படின்னும் சொல்லப்படுது
யுத்தகர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த பதிவு உயர்வு கிடைக்க பெறும்.. சபரிமலை வழிப்பாதையின் மகிமை !!இதுவரை குடும்பத்துல விட்டுப் பிரிந்து இருந்த சிலர் இப்போது குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும்.
சக பணியாளர்கள் நட்புடன் உங்கள் பணிகளை குறைக்கும் பொருளாதார உயர்வு இருக்கும் எனினும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை சக ஊழியர்களிடமிருந்து ஒற்றுமையாக நீங்க பழக வேண்டும்
மேலதிகாரிகளின் சிறு உபாத்திரங்கள் இருப்பினும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது தேவைப்படும் கூடினாலும் தேவைக்கேற்ப சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவாங்க அலுவலக வேலைகளில் வெற்றி கிடைக்கும்
ஜவுளி வியாபாரிகள் கூடுதெல்லாம் பெறுவாங்க வசூல் செய்வதில் சிறிது கவனத்துடன் இருப்பது அவசியம்
வேலையாட்களால் சிறு சிறு பிரச்சனைகள் காணப்படும் எனினும் நீங்கள் சமாளித்து விடுவீங்க https://youtu.be/zXcysIF36VUதேவையான பணம் கிடைக்கும் எனவே பணத்தை நீங்க பாதுகாப்பாக வைப்பது ரொம்பவும் நல்லது
கலைதுணையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்பு கிடைக்க பெறுவீர்கள் சக கலைஞர் பகையின்றி நல்ல முறையில் பழகி வருவது அவசியம் சிலருக்கு விருந்துகள் கிடைக்க வாய்ப்பு உண்டு
விளையாட்டு மற்றும் பிற விஷயங்களில் உங்கள் திறமை வெளிப்படுத்த பாராட்டுகளை நீங்க பெறலாம்
மாநில அளவில் நீங்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வாய்ப்பு உள்ளது உங்கள் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து வழிகளையும் நீங்கள் தேடி செல்ல வேண்டும் .
பெண்களுக்கு குடும்ப வளர்ச்சியில் சாமர்த்தியமான போக்கு பெரிதும் பயன்படும் தாமதமாகி வந்த சிலரின் திருமணம் எப்போது முடியும்
விசாகம்
இந்த ஆண்டு வியாபாரத்தில் பெரும் ஆதாயங்களை பெற்ற வழி உண்டு குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் சிலருக்கு ஆண் குழந்தைகள் பாக்கியம் உண்டு
அனுஷம்
இந்த ஆண்டு இத்யோகத்தில் மேன்மையான நிலை அமையும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் குடும்ப நிலை குதுகுளம் நிரம்பி காணப்படும்.
கேட்டை
இந்த ஆண்டு குடும்பத்துல பெரும் அக்கறை செலுத்த வேண்டிய காலமாய் இருக்கு யாரும் எந்த வாக்குறுதியும் கொடுக்கவோ ஜாமீன் கையெழுத்து போடவும் முயற்சி செய்யாதீங்க குடும்பத்தில் நிம்மதியான
பரிகாரம்
துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும் தைரியம் கூடும் .
அதிர்ஷ்ட எண் .1,3,7,9.
அதிர்ஷ்ட கிழமை செவ்வாய் வியாழன்