விராலிமலை மெய் கண்ணுடையாள்!
விராலிமலை மெய் கண்ணுடையாள்! புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மெய் கண்ணுடையாள் அம்மன் மிக சிறப்பு வாய்ந்த தலமாக இந்த தலம் விளங்கி வருகிறது விராலிமலை மேக் கண்ணுடையாள் அம்மன் கோவில் வடக்கு நோக்கி அமைந்திருப்பதாக செய்தி
அதாவது இந்த கோவிலில் ஒரு சிறப்பான வரலாறு சொல்லப்பட்டு இருக்கிறது முன்னோடி காலத்தில் கணவனும்
ஒரு கர்ப்பமுற்ற மனைவியும் இவ்வழிய செல்லும்போது அந்த மனைவியை வடக்கு நோக்கி ஒரு கல்லில் அமர வைத்துவிட்டு
இதோ வந்து விடுகிறேன் என கணவன் சென்றதாகும் அதற்குப்பின் அவன் வராததால் அப்படியே அந்த பெண் சிலையாக மாறி அம்மன் உருவம் போன்றதாகவும் தெரிவிக்கின்றார்கள்
எனவே பெண்களின் போராட்டத்தக்க கேட்டது அனைத்தும் நிறைவேறும் தெய்வமாக இந்த தாயானவள் விளங்கி வருகிறார்.
பல்வேறு தோஷங்களும் பிரச்சனைகளும் நீங்க இந்த கோவிலுக்கு வந்து விளக்கேற்றி சென்றார் அனைத்தும் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை
இந்த கோவிலில் சித்திரை திருவிழா தான் ரொம்ப விமர்சையாக நடக்கும் கோவில் மணி எதற்காக அடிக்கிறார்கள் !
இந்த திருவிழா காப்பு கட்டுதழில் தொடங்கி தினமும் சுவாமி ஊர்வலம் வருதல் பால்குடம் தீக்குண்டம் காவடி ஆடுதல் வழி நிகழ்ச்சி என வழக்கம் போல் நடைபெறும்
இளைஞர்களின் படுகலும் இந்து கோவிலில் ரொம்ப சிறப்பான விஷயம் மேலும் இந்த கோவில் முன்பாக இளம் பட்டக்கல் ஒன்று அமைந்திருக்கும்
விராலிமலை மெய் கண்ணுடையாள்!
அதை தூக்கிக்கொண்டு இந்த கோவிலை இளநீகள் சுற்றி வந்து தங்களுடைய வீரத்தினை காட்டுவார்கள்
இது இந்த பகுதியில் இருக்கக்கூடிய சிறப்பாக இருந்து வருகிறது. இந்த கோவிலின் சிறப்போடு மட்டுமல்ல
இப்பகுதி மக்களின் தமிழர்களின் பண்பாட்டை விளக்கக்கூடிய நிகழ்வு எல்லாமே இந்த கோவிலில் இந்த விழாவின் போது சிறப்பிக்கப்படும்!
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனை தீர இந்த அம்மனை வழிபடுவது சிறப்பு.
பொதுவாக விராலிமலை மேக் கண்ணுடையாள் கோவில் சிறப்பு பெற்ற தளம் அப்பகுதியில் கிராம மக்கள் சிலரின் குலதெய்வம் ஆகும்
கிராம மக்களின் தெய்வமாகும் போற்றப்படக்கூடிய இந்த கோவில் தற்போது தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மக்களும் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்
இந்த கோவிலில் ஆண்டு விழாவாக செல்லக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவது ரொம்ப சிறப்பான விஷயம்
பூச்செரிதல் விழா கன்னிப்பெண் பூக்கூடை என இங்கு ரொம்ப சிறப்பான விசேஷ நிகழ்வுகள் இருக்கும்
ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று பூக்கடை ஏந்தி வந்து அம்மனுக்கு பூக்கள் சாத்தி வழிபாடு செய்வார்கள் பூ கூட ஏந்தி அம்மனுக்கு பூச்சாட்டுகள் நிகழ்வு பெண்கள் நம்பிக்கையாக கருதப்படுவதால்
கன்னி பெண்கள் பூக்கூடை ஏந்தி அம்மனுக்கு வழிபாடு செய்பவர்கள் அடுத்த வருடம் அவர்களுக்கு திருமணம் ஆகிவிடும் என்பது காலம் காலமாக ஐதீகமாக இருந்து வருகிறது!
மேலும் விராலிமலையில் அமைந்திருக்க கூடிய சரணாலயம் என்பது கண்ணை கவரக்கூடிய வகையில் இருக்கும் ஏராளமான அலகுகளின் புகலிடம் என்ன சொல்லலாம்
இணையற்ற அழகு இந்த வனத்தில் நிறைந்திருக்கும் அற்புதமான வனவிலங்கு சரணாலயம் இங்கு அமைந்திருக்கிறது