வியாழக்கிழமை விரதம் இருந்தால் நன்மையா ?
வியாழக்கிழமை விரதம் இருந்தால் நன்மையா ? குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமை அன்று விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் குரு பகவானுக்கு வியாழக்கிழமை வழிபாட்டிற்கு உரிய தினமா சொல்லப்படுது.
அள்ளிக் கொடுத்துள்ள வள்ளல் என்ற பட்டத்திற்கு சொந்தமானவர்தான் குருபகவான் இதுபோன்ற குரு பகவானின் பலன்களை பெறுவதற்கு சில விரதங்களை கடைபிடித்தால் குருபகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்
வியாழக்கிழமை விரதம் இருந்தால் குரு பகவானின் முழு நன்மையும் 5/12/2020 ராசி பலன்பெற முடியும். இதன் மூலம் நன்மைகளும் சிறப்பான நன்மைகளும் நமக்கு கிடைக்கும் அப்படின்னு சொல்லப்படுது.
ஒவ்வொரு ஆண்டிற்கும் பதினாறு வியாழக்கிழமை விரதம் இருந்தால் சிறப்பான நன்மைகள் கிடைக்கும்
இந்த விரதத்தை மூன்று ஆண்டுகள் கடைபிடித்தால் குருபகவானின் முழு அருள நாம பெற்று வாழ்க்கை முழுவதும் சிறப்பான செல்வங்களைப் பெற்று வாழலாம்
குரு பகவானுக்கு விரதம் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலை எழுந்து குளித்துவிட்டு மஞ்சள் நிற உடைகள் அணிந்து கொள்ள வேண்டும்
உணவு நீர் எதையும் அருந்தாமல் நவகிரக சன்னதிக்குச் சென்று மஞ்சள் நிற பூக்களை நெய்வேதியம் செய்ய வேண்டும்
குரு பகவானுக்கு மஞ்சள் சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் மேலும் சிறப்பாகும் குங்குமப்பூ கலந்த பாலை குருபகவானுக்கு அபிஷேகம் செய்தால் சிறப்பான நன்மைகள் கிடைக்கும்
விரதம் இருக்கும் நாட்கள் முழுவதும் உணவருந்த அமைந்திருந்தால் நல்ல பலன்களை பெற முடியும்
குரு பகவானுக்கு உகந்த மந்திரங்கள் படிப்பது மிகவும் நல்லது இரவு நேரத்தில்https://youtu.be/6An3nHMGonQ விரதம் முடித்துக் கொள்ள உப்பு சேர்க்காத உணவு குருபகவானுக்கு படைத்துவிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்
இவ்வாறு விரதத்தை வியாழக்கிழமை என்று முழுமையாக கடைபிடிபவர்களுக்கு குருபகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகமா சொல்லப்படுது
விரதம் என்றால் நோன்பு என்று பொருள் உடலை வருத்திக்கொண்டு உள்ளத்தை இறைவன் பால் செலுத்தி நாம கோரிக்கைகளை சொல்வதன் மூலம் நல்ல பலன்கள் நமக்கு கிடைக்கும்
உண்ணாவிரதம் இருந்து நம்முடைய கோரிக்கைகள் இறைவனிடம் எடுத்துரைப்பதற்கு பெயர் உபவாசம்.
நம் ஜாதகத்தின் படி எந்த தெய்வத்தின் அருளை பெற விரும்புகிறோமோ அந்த தெய்வத்திற்கு உரிய உகந்த நாட்களில் விரதம் இருந்து பால், பழம் சாப்பிட்டு மற்ற ஆகாரங்கள் எதுவும் உண்ணாமல்
கோவிலுக்கு சென்று அல்லது வீட்டில் இருந்து பிரார்த்தனை செய்தால் நம் வாழ்வில் ஏற்படும் இடையூறுகள் அவளும் அப்படின்னு சொல்லப்பட்டது
விநாயகப் பெருமானுக்கு சதுர்த்தியில் விரதமும் கந்த பெருமாளுக்கு சஷ்டியில் விரதமும் சிவபெருமானுக்கு சிவராத்திரியில் விரதமும் அம்பிகைக்கு நவராத்திரியில விரதமும்
பெரும்பாலுக்கு வைகுண்ட ஏகாதேசி விரதமும் நம் பாவ புண்ணியத்தை பதித்து வைக்கும் சித்தர் குப்தருக்கு சித்ரா பௌர்ணமி என்னும் விரதம் இருப்பது அனுமனுக்கு அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பதும் நாம் வழக்கமாகி கொண்டிருப்போம்
அனுதினம் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும் நம் கோரிக்கைகள் சொல்வதற்கு உகந்த நாட்களாக சில நாட்களை தேர்ந்தெடுத்து வைத்திருப்போம்
278 total views, 1 views today