வியர்க்கும் அதிசய முருகன் சிலை !
வியர்க்கும் அதிசய முருகன் சிலை ! முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பதை நம்மை எல்லோருக்குமே தெரியும் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் அப்படின்னு முருகனுக்கு பழமொழி இருக்கு.
அதற்கேற்றவாறு முருகன் படை வீடும் மழை மீது இருக்கும் ஆனால் முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடாக இருக்கக்கூடிய திருச்செந்தூர் கோவில் மட்டும் கடற்கரையோரத்தில் இருப்பது கூடுதல் சிறப்பாய் இருக்கு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகன் விக்ரகம் எப்போதும் சூடா இருக்கும் சூரபத்மன வாதம் செய்வதற்காக கோபத்தில் முருகன் இருந்ததால் அவர் திருவுருவத்தில் எப்போதும் வியர்த்துவாறு இருக்கிறது
இங்கு கோவில் அர்ச்சகர்கள் சந்தனத்தை அடைத்து அதில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டி அதனை முருகன் விக்ரகம் ஏதும் முழுவதுமாக பூசி மூடி விடுவார்களாம்
இப்படி இருக்க மாலை நேரத்தில் விக்கிரகத்தில் பூசப்பட்டிருக்க கூடிய அந்த சந்தனம் சிலை முழுக்க வழிந்து விடுவதாய் ஈரமாய் இருப்பதாகவும் சொல்லப்படுது
இதற்குப் பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது முருகனின் ஆங்கிலேயர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் !இந்தியாவை ஆண்ட போது நடைபெற்ற வரலாற்றில் நிகழ்ச்சி தான் இதற்கு காரணம் திருச்செந்தூரில் வசந்த மண்டபத்தில் சர்வா அலங்காரத்தில் கந்தவேல் எழுந்தருளி இருக்கிறார்
1803 ஆம் ஆண்டில் திருநெல்வேலி கலெக்டராக இருந்தவர் லூசிங்டன் பிரபு ஒருமுறை திருச்செந்தூர் வந்திருந்தார் அப்போ முருகனுக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வழிபாடுகளை பார்த்து அதில் இறைவனுக்கு அளிக்கப்படும் சோரச உபசாரம் எனப்படும்
வியர்க்கும் அதிசய முருகன் சிலை பதினாறு வகை உபசாரங்களை பார்த்திருக்கிறார் அதில் வெள்ளி விசிறியால் https://youtu.be/bM7kmXLr_vgஇறைவனுக்கு வீசுதலும் ஒரு உபசாரமாய் இருந்திருக்கு அதை பார்த்துக் கொண்டிருந்த லூசுடன் விசிறி வைத்து வீசுகிறீர்களே உங்கள் கடவுளுக்கு வியக்கமா அப்படின்னு கேலி செய்திருக்கிறார்
பெரிய அதிகாரி என்பதால் பதில் சொல்ல தயங்கிக் கொண்டிருந்த அர்ச்சகர்கள் ஒருவழியா? தைரியப்படுத்திக் கொண்டு ஆம் எங்கள் சண்முகனுக்கு வியக்கும் அப்படின்னு பதில் சொல்லி இருக்காங்க.முருகப்பெருமானுக்கு அணிவித்திருந்த மாலை கவசத்தை எல்லாம் அகற்றி காண்பித்திருக்காங்க.
அப்போது முருகப்பெருமானின் விக்கிரகத்தின் திட்டுத்திட்டாக வியர்வை அரும்பு இருப்பதை பார்த்து லூசுடன் வியந்து போய் இருக்காரு.
வீடு திரும்பிய லூசிங்டன் கலெக்டருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது அவருடைய மனைவிக்கு திடீர ென வயிற்று வலியால் துடிதுடித்த சூலை நோய் ஆட்கொண்டது.
முருகனை பழித்ததால் தான் இப்படி நிகழ்ந்திருக்கு அப்படின்றத உணர்ந்த லூசிங்டன் வேண்டுதல் வைத்து வேண்டுதல் நிறைவேறியவுடன் முருகனுக்கு வெள்ளி தாம்பூல தட்டு வாங்கி கொடுத்தார்
அதில் லூசிங்டன் 1803 இன்று பொறிக்கப்பட்டிருப்பதை இன்று வரைக்கும் நம்மால் பார்க்க முடியும்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே