விபூதி உருவான கதை தெரியுமா ?

Spread the love

விபூதி உருவான கதை தெரியுமா ? பர்நாதன் என்ற சிவபக்தன் இருந்தாரா உணவு, தண்ணீர் மறந்து சிவனை நினைத்து கடும் தவம் இருந்தாராம் ஒரு நாள் அவருக்கு கடுமையான பசி ஏற்பட்டு இருக்கிறது

தவத்தை கலைத்து கண் திறந்து பார்த்து இருக்காரு அவரை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல உயிரினங்களும் காவலுக்கு இருந்திருக்கிறது

பறவைகள் பழங்களை பறித்துக் கொண்டு வந்து அவர் முன் வைத்ததாம் பசி தீர சாப்பிட்டு இருக்கிறார் மீண்டும் தவம் செய்ய தொடங்கி இருக்கிறார்

பல வருடங்கள் இப்படியே கடந்து ஓடி இருக்கிறது தவம் முடிந்து சிவ வழிபாட்டை பிறகு தொடங்கினாலும் ஒருநாள் கர்ப்பை புல்லை அறுக்கும்போது அவருடைய கையில் கத்தி பட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது

அவன் பதட்டம் இல்லாமல் இருந்தாராம் ஆனா அவரை இன்றும் காத்துதானங்களில் சிறந்தது எந்த தானம்: அருளக்கூடிய ஈசனின் மனம் பதறிப்போனதாம்

விபூதி உருவான கதை தெரியுமா ? சிவபெருமான் வேடன் உருவில் பர்னாதனின் கையை பிடித்து பார்த்தாராம் என்ன ஒரு ஆச்சரியம் ரத்தம் கொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்ததாம் வந்தது

தேவர்களுக்கு எல்லாம் தேவர் மகாதேவர் என்பதை அறிந்தாங்கலாம். ரத்தத்தை நிறுத்தியது யார் என்பதை அடியேன் அறிவேன் சுவாமி உங்கள் சுய ரூபத்தை எனக்கு காட்டுங்கள் என்று பரநாதன் வேண்டினான் சிவபெருமானும் பிறகு அவருக்கு காட்சி கொடுத்தாராம்

விபூதி உருவான கதை தெரியுமா ? உனக்காகவே சாம்பலை உருவாக்கினேன் இதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என்று அழைக்கப்படுகிறது உன்னுடைய அக்கினியை யாரும் நெருங்க முடியாதது

போல இந்த விபூதியை பூசுபவர்களை துஷ்ட சக்திகள் எதுவும் நெருங்காது என்று சொன்னாராம் விபூதி என் அம்சம் எனக் கூறி அவருக்கு ஆசி வழங்கி சிவபெருமான் மறைந்து போனாராம்

உடலில் விபூதி எந்தெந்த இடங்களில் அணிய வேண்டும்

இப்படி நாள்தோறும் நாம் பயன்படுத்தக்கூடிய விபூதிக்கு என்று மிகப்பெருhttps://youtu.be/GjgwWYfSKfMம் கதைகள் சொல்லப்படுவதுண்டு விபூதி என்பது சிவபெருமானால் உருவாக்கப்பட்டது என்று நாம் இந்த கதையில் பார்த்தோம்

விபூதி என்பது ஆன்மீகம் மட்டுமில்லாமல் அறிவியலோடும் தொடர்பு கொண்டிருக்கிறது அதாவது விபூதியை தினந்தோறும் நெற்றியில் வைக்கப்படும் போது நிச்சயமாக அதற்கு ஒரு சக்தி இருக்கிறது

நம் வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றங்களை அது நிகழ்த்தும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது இப்படி விபூதிக்கு என்று ஒரு கதை இருக்கிறது

இந்த கதை சுவாரசியமாக இருக்கிறது என்று நினைத்தால் தொடர்ந்து நம்மை பாலோ பண்ணுங்க நன்றி நண்பர்களே

விபூதியை அணிந்து கொள்வதால் நம் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்று சொல்லுவாங்க குறிப்பிட்டு பழமையான கோவில்கள்ல ரொம்பவே உன்னதமான விபூதிகள் கொடுக்கப்படுது

பழநிகோயில் கோசாலை சாணத்தில் இயற்கை முறையில் விபூதி தயாரிப்பு! | Dinamalar

மாட்டு சாணத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விபூதி மிகப்பெரும் மகத்துவம் கொண்டது அப்படின்னு கூட சொல்லலாம்

குறிப்பா இந்த விபூதியை நெற்றியில அணிந்து கொள்ளும் போது ஆன்மீகம் மட்டும் இல்லாமல் அறிவியல் ரீதியாகவும் நிறைய நற்பலன்களை நம்ம பெறுகிறோம் என்றுதான் சொல்றோம்.

 57 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *