விநாயகர் வழிபாட்டு முறை !
விநாயகர் வழிபாட்டு முறை ! எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவதாக இருந்தாலும் அது தடைபடாமல் நடக்க வேண்டும் என்பதற்காக முதலில் விநாயகர் வழிபடுவது நம்முடைய வழக்கம்.
இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான் எளிமையான முறையில் வெறும் அருகம்புல் இணை வைத்து வேண்டிய வரங்களை விநாயகரிடம் இருந்து சுலபமாக பெற்றுவிடலாம்
ஆலமரமாக தான் பெருமானே வழிபட வேண்டும் என்று எந்த அவசியமும் நோய் வராமல் இருக்க இதை செய்யுங்கள் !கிடையாது பிள்ளையார் கொட்டு மூன்று முறை கொட்டிக் கொண்டு மூன்று தோப்பு கரணம் போட்டுக்கொண்டு என்ன வரத்தினை கேட்டாலும் வாரி வழங்கும் குழந்தை குணம் கொண்டவர்.
இப்படி இவரது பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம் விக்னங்களை தீர்க்கும் இந்த விநாயகப் பெருமான வழிபடுவதற்கு பிரத்தேக முறையில் உண்டு
அது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் சில பேர் சிலைக்கு பின்பக்கத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பழக்கத்தை வெச்சிருப்பாங்க
காரணம் பின்புறம் எரியும் தீபச்சூழலில் ஆனால் மேம்பட்டு அவர் நம்முடைய கஷ்டத்தை திரும்பிப் பார்ப்பார் என்று ஒரு வழிபாட்டு முறையும் நாம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்காங்க
விநாயகர் வழிபாட்டு கோவிலுக்கு செல்லும் பட்சத்தில் விநாயக சன்னதியில் பின்பக்கத்தில்https://youtu.be/gBHeSBglhEA உள்ள இடத்திலும் தீபம் ஏற்றி வைத்து வேண்டுதல் வைக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்
இப்படி சன்னதிக்கு பின்பக்கத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் உங்களுடைய வேண்டுதல்கள் உடனே பலிக்கும் என்று சொல்லப்படுது.
இப்போது கோவிலுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை இல்லை உங்களுடைய வீட்டில் சிலையும் அவரது திருஉருவப்படமோ இருந்தாலும் அதற்கு பின்புறமாக ஒரு மண் அகல் விளக்கு தீபம் ஏற்றி உங்களுடைய வேண்டுதல வைத்து பாருங்கள்
அந்த வேண்டுதல் உடனே விரைவில் நிறைவேறும் என்று சொல்லப்படுது. குறிப்பாக தேங்காய் எண்ணெய் மிகவும் உகந்ததாக சொல்லப்படுது.
மண் அகல் விளக்குல தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும் அப்படின்னு சொல்லப்படுது