வார ராசி பலன் ( vara rasi palan )
வார ராசி பலன் ( 26/4/2022 to 01/5/2022 )மேஷ ராசிஇன்னிக்கு உங்களுக்கு ரொம்பவே குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை இருக்கும் இந்த நாள்ல நீங்க ரொம்பவே கவனமாய் இருக்க வேண்டிய அவரும் அவசியம் திடீர்னு உடல்நிலை குறைவு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கு .
ரிஷப ராசி
திருமண வாழ்வில் பதற்றமான சூழ்நிலையை இருக்க வாய்ப்பு இருக்கு உங்க வாழ்க்கை துணையின் உணர்வுகளை புறக்கணிப்பது தவிர்க்க வேண்டிய விஷயமா இன்னைக்கு உங்களுக்கு அமையும்.
மிதுன ராசி
முன்னோர்கள் சேர்த்து சம்பந்தமான எந்த பஅபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!!ழைய விஷயங்களை உங்க தொந்தரவு அதிக வாய்ப்பு இருக்கு. சூழ்நிலைகள்தான் நீங்க ரொம்பவும் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
கடக ராசி
தொழில் அதிபர்கள் புதிதாக ஏதாவது செய்ய திட்டமிட்டால் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே உங்கள் முடிவை எடுக்க வேண்டும் அதுவே உங்களுக்கு நன்மையை கொண்டு வந்து கொடுக்கும்.
சிம்ம ராசி
வார ராசி பலன் இன்று உங்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகள் உங்கள் குழந்தையிடம் மோசமான விளைவை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கு நீங்க எதை மனதில் வைத்துக்கொண்டு நல்லதே நடக்கும்
கன்னி ராசி
நீங்க வேலை இல்ல நல்ல வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கு உங்களின் பதிவு உணர்வால் கௌரவம் உயரும் நீங்க அலுவலகத்தில் உயர் பதவியுடன் பணிபுரிவதாக இருந்தால் உங்களுக்கு கீழ் பணி பொருளுடன் உங்கள் உறவு சிறப்பாக அமைய வாய்ப்பு இருக்கு.
துலாம் ராசி
பண விஷயத்துல ஆபத்தான முடிவை எடுப்பதை தவிர்க்கhttps://youtu.be/LMDvYujzwa0 அறிவுறுத்தப்படுகிறது உங்கள் முக்கிய முடிவுகளை உங்களது முக்கிய பணியை முடிவுகளை மற்றொரு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நீங்க முடிவு எடுத்தால் ரொம்பவே பெரிய நஷ்டத்தை சந்திக்க அதிக வாய்ப்பு இருக்கு
விருச்சிகம்
திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் இன்றி ரொம்பவே அதிகமாக காணப்படும்
இன்று உங்கள் துணையின் கடுமையான தன்மை இருக்க அதிகமான வாய்ப்பு இருக்க அத்தகைய சூழ்நிலையில் நீங்க அமைதியாக இருப்பது ரொம்ப அவசியம்
தனுசு ராசி
உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிக சிறப்பான நாளாக உங்களுக்கு அமையும் உங்கள் துணை மிகவும் காதல் மனநிலையில் இருப்பாங்க .
மகரம் ராசி
வேலையின் அடிப்படையில் உங்களுக்கு நல்ல நாளாக இருக்க வாய்ப்பு இருக்கு தொழிலதிபர்கள் வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான திட்டங்களை உங்க மூலமா திட்டுவார்கள் விரைவில் நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு பொறுப்புகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கு.
கும்ப ராசி
நீண்ட தூர பயணம் செல்ல அதிக வாய்ப்பு இருக்கு . மட்டுமில்லாம இந்த பயணம் உங்களுக்கு ரொம்ப சோர்வையும் தரக்கூடியதாக அமையும் உடல்நிலை மோசமடைந்து அதற்கான அறிகுறி ரொம்பவே அதிகமாக காணப்படும்.
மீனம் ராசி
இன்று உங்களுக்கு காதல் விஷயத்தில் சவாலானதாக இருக்கக்கூடும் என்று உங்கள் துணையுடன் நேர்மையாக இருக்க வேண்டியது ரொம்ப அவசியமாக பார்க்கப்படுகிறது.
307 total views, 1 views today