வார ராசி !!
வார ராசி பலன்மேஷ ராசி: இந்த வாரம் உங்களுடைய நிதி நிலைமையில் அதிகப்படியான நன்மை நடக்கும். நீங்க நினைத்தது எளிமையாகவே நடக்கும்.
ரிஷபம் ராசி: இந்த வாரம் உங்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு இருக்கு இந்த நாளில் புதன்கிழமைகளில் நீங்க புதன் பகவான் கோவிலுக்கு சென்று வருவதன் மூலமாக நன்றாக இருக்கும்.
மிதுனம் ராசி: இந்த வாரம் வார ராசி உங்களுக்கு இனிமையானதாக இருக்கும் மன அமைதி கிடைக்க வெளியிடங்களுக்கு சென்று வர வேண்டும்.
கடகம் ராசி: உங்களுக்கு இந்த வாரம் முழுக்க முழுக்க அமைதியாகத்தான்மறந்தும்கூட இந்த பழத்தின் விதையை சாப்பிடாதீங்க! இருக்கவேண்டும் நன்மைகள் கிடைக்க வேண்டும் அப்படினா நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
சிம்மம் ராசி: உங்களுக்கு எச்சரிக்கையாகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் மற்றவர்களை எளிதில் நம்ப கூடாது.
கன்னி ராசி: மந்தமாகவும் பல விஷயங்களை யோசனை செய்பவர்களாகவும் எளிதில் உணர்ச்சிவசப்படும் இருப்பீங்க.
துலாம் ராசி: நீங்கள் மற்றவர்களுடன்
பேசும் போது பார்த்து https://youtu.be/KNCK41_a6YQபேசணும் எளிதில் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடாது.
விருச்சிகம் ராசி : நீங்கள் வெளிநாடுகள் செய்ய பயணம் உங்களுக்கு இருக்கு உங்களுடைய துணிவுடன் நன்றாகவும் அன்பாக பழக வேண்டும்.
தனுசு ராசி: உறவினர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் பல்வகையான நற்பலன்களும் நன்மைகளும் உங்களுக்குக் கிடைக்கும்.
மகரம் ராசி: பங்கு பரிவர்த்தனைகளில் முதலீடு செய்யும் பொழுது ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் மிக அதிகப்படியான நன்மைகள் வருவதற்கான வாய்ப்பும் இருக்கும்.
கும்பம் ராசி: நீங்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீங்க அப்படி நம்புவதன் மூலம் உங்களுக்கு பல பிரச்சினைகள் தான் வந்து சேரும்.
மீனம் ராசி: இன்று உங்களுடைய வழியில் நீங்க சரியாக இருக்கவேண்டும் மற்றவர்களுடன் அதிகமாக பேசுவதன் தவிர்க்க வேண்டும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
குழப்பமான உணர்வின் காரணமாக பணியிடத்தில் முரண்பாடு ஏற்படலாம் இது நிலைமை திருப்திகரமாக இருக்காது.
அதிக உழைப்பு பதட்டம் காரணமாக கால் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது இதுபோன்ற மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களைப் பின்பற்றுங்கள் நன்றி.