வாராகி அம்மன் வழிபாடு !

Spread the love

வாராகி அம்மன் வழிபாடு ! பல காலமாக வாராகி அம்மன் வழிபாடு வழக்கத்தில் இருக்குதுங்க. நல்லெண்ணெய் தீபமேற்றி பஞ்சமி திதி என்று பிரம்ம முகூர்த்த வேலையின் வாராகி வழிபாட்டினை தொடங்கலாம்.

தினமும் வாராகியை வழிபட முடியாதவர்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளிலும் பஞ்சமி திதி நாளிலும் வழிபட்டால் முழு பலன் கிடைக்கும்.

சைவம் ,பிராமியம், வைணவம் சக்தி வழிபாடு ஆகிய நான்கு வழிபாட்டு முறைகள்ள பின்பற்றுபவர்களும் வழிபடும் தெய்வமாக விளங்க கூடியவள் வாராஹி அம்மன். வாழ்க்கையில் அனைத்தும் முடிந்து விட்டது,

கடனாக கொடுத்த பணம் இனி திரும்பவே வரவே வராது என்ற நிலையில் இருந்தால் ஜூன் 5 முதல் ஜூன் 11 வரை 12 ராசிக்கும் என்ன பலன்கூட வாராகியை வழிபட்டால் அந்த நிலைமை மாறும் என்பது பலரும் சொல்லும் அனுபவம் உண்மைங்க.

சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வாராகி அம்மன், தெய்வீக குணமும் விலங்கின் ஆற்றலும் கொண்டவளாக விளங்குகிறாள் வாராஹித்தாய்.

வாராகி அம்மன் வழிபாடு !

தாயைப் போன்ற இறக்கமும் தயாள குணம் உடையவளாக இருக்கும் வாராகிதாய் மூர்க்க குணம் உடையவளாக உள்ளதால் இவளை உக்கார தெய்வமாக வழிபடுகிறார்கள்

மக்கள் அனைவரும் இவளை வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சிலர் சொல்வதுண்டுங்க.

சப்த கன்னியர்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும் பெண்ணின் உடலும் கொண்டவள் வாராஹிதாய் மட்டுமே

எதிரிகள் தீய சக்திகள் கடன்கள் போன்ற துயரங்கள் ஆகியவற்றை அடித்து விரட்ட கூடிய தெய்வமாக வாராகி தாய் விளங்குறாங்க.

வாராகி வழிபாட்டினை பலரும் மேற்கொண்டாலும் இந்தியாவில் காசை மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி இருக்குதுங்க.

அன்னை பராசக்தியின் போர் படை தளபதி ஆக வாராகி உள்ளதால் வராகியைhttps://youtu.be/cY1kwFDzjfA வழிபடுபவர்களுக்கு மூன்று உலகங்களிலும் எதிரிகளை இருக்க மாட்டார்கள் என்பது ஆன்றோரின் வாக்காக இருக்குதுங்க.

எல்லாத்தையும் எடுத்து வை போலாம் ராஜ ராஜ சோழனுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய தெய்வமாக வாராகிய விளங்கறாங்க

மற்ற கோவில்கள்ல எந்த விழாக்கள் உற்சவங்கள் துவங்கினாலும் முழுமுதற் கடவுளான விநாயகருக்கு தான் முதல் பூஜை நடைபெறுங்க

ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் முதல் பூஜை வாராகிக்கு நடத்தப்படும் மரபு காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வாராகி அம்மனை வழிபட நினைப்பவர்கள் மனதில் எந்தவிதமான தீய எண்ணங்களும் இல்லாமல், மன தூய்மையுடன் தொடர்ந்து வாராகிக்கு உரிய மந்திரங்களை சொல்லி தினமும் மனமுருக வழிபட்டு வந்தால் அவளின் பரிபூரண அருள் கிடைக்கும்.

பஞ்சமியில் வராஹி வழிபாடு | Panjami Tithi Varahi Amman Worship

வீட்டில் பாராகியின் படம் அல்லது விக்கிரகம் வைத்து வழிபட நினைப்பவர்கள் வடக்கு நோக்கி வாராகியின் முகம் இருக்கும்படி அமைத்து வழிபட வேண்டுமங்க. வாராகிக்கு உரிய திசையாக வட திசை கருதப்படுதுங்க.

வாராகிய வழிபடுபவர்கள் வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து அந்த விளக்கில் வாராகி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டுங்க.

 92 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *