வாராகி அம்மனை பற்றிய சில வார்த்தைகள்!
வாராகி அம்மனை பற்றிய சில வார்த்தைகள்! தஞ்சை பெரிய கோவிலில் அந்த பரம்பொருளை விட மூத்த மரியாதைக்குரியவள் இவள் தான்! மக்களின் துயர்களை தீர்த்தருள்கிற தாய் அன்பு கொண்டவள்!
பார்ப்பதற்கு தான் மூர்க்கத்தனமே தவிர உள்ளம் முழுதும் அன்பின் பேரருள்! சப்த கன்னிமார்களில்முக்கியமானவள்!
அஷ்டமி நாட்களில் வழிபாடும் பௌர்ணமி அமாவாசை நாட்களில் இவளை வழிபடுவதும் மிகச்சிறந்த பலனை நமக்கு ஏற்படுத்தி தரும்!
அது மட்டும் இல்லை நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து துயரங்களையும் நீக்கக்கூடிய ஆதிசக்தி!

வாராகி அம்மனை பற்றிய சில வார்த்தைகள்!
தீராத கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள்!பிரதோஷம் உருவான வரலாறு பற்றி தெரியுமா ? கொடுத்த படம் திரும்ப பெறாமல் இருப்பவர்கள் தங்களுடைய வாழ்வில் துன்பங்களை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த தாயானவளுக்கு தீபம் ஏற்று வழிபாடு செய்வதால் சகலவித நன்மைகளும் ஏற்படும்!
வராக சக்தியின் சொரூபமாக பேரு புரிந்து நிற்கிற வாராகி சண்ட முண்டர்களை வரித்த சாமுண்டி களில் ஒருவர்!
அதனால் நம் வாழ்வில் துயரங்களை ஏற்படுத்துகிற அசுரர்களை கூண்டோடு துவம்சம் செய்து விடுவாள்!

தஞ்சை பெரிய கோவிலில் இவளுக்கென்று தனி சன்னதி அமைந்துள்ளது! கருவூர் சித்தரின் ஆலோசனைப்படி சோழர்கள் இந்த வாராகி வழிபட்டு பல நன்மைகள் பெற்றதாக வரலாறு உண்டு வாராகிக்கு இது மட்டுமல்ல 12 திருநாமங்கள் அமைய பெற்றிருக்கிறது!
அது என்னவென்றால் பஞ்சமி, தண்டனாதா , சங்கேதா, வராகி,https://youtu.be/_nJabV1IewY போத்தீரிணி, சிவா, வார்த்தாளி, மகா சேன, ஆக்ஞாயா சக்ரேஸ்வரி, அரிக்னி. என்பது இவளுடைய திருநாமங்கள் தடைகளையும் பகையையும் நீக்கும்
ஆற்றல் கொண்ட வாராகி இந்த தாயானவள் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்! வீட்டில் வைத்துக் கொள்வது முக்கியமல்ல இவளுக்கு தினமும் பூஜை செய்து வழிபடுவது தான் முக்கியம்!
ஆத்மார்த்தமான அன்பு செலுத்தி இவளை வணங்கினாலே நம்முடைய வாழ்வில் சுபிட்சங்களை அருள செய்வார்!
அது மட்டும் இல்லை நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து துயரங்களையும் நீக்கி தருகிற தெய்வமாக விளங்குகிற இந்த அன்னை! பராசக்தியின் பேரொளி என்பதை உணர வேண்டும்!