வளர்பிறை அட்சய திருதியை!
வளர்பிறை அட்சய திருதியை! அச்சையும் என்றால் தேயாது குறையாது வளரும் என்பதன் பொருள் அதுதான் எல்லா நன்மைகளும் குறைவில்லாத அள்ளிக் கொடுக்கும்
இந்த திருநாளைத்தான் அட்சய திருதியை என நாம் கொண்டாடுகிறோம் தானங்கள் செய்து புண்ணியங்கள் பெறும் நாளும் இந்த நாள் தான்!
அதன்மேல் ஒரு சொம்பு நீர் நிரப்பி மாதுளை மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக வேண்டும்
அந்த கலசத்திற்கு பொட்டு வைத்து பூ வைத்து லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதற்கும் போட்டுப் பூ வைத்து குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்
இந்த திருநாளைத்தான் அட்சய திருதியை என நாம் கொண்டாடுகிறோம் தானங்கள் செய்து புண்ணியங்கள் பெறும் நாளும் இந்த நாள் தான்!
அத்துடன் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தில் முன்பாக வைத்துஓம் சக்தி கோவிலுக்கு விரதம் இருப்பது எப்படி ! வழிபட வேண்டும் அந்த பொருள் விளைவு உயர்ந்த பொருளாக இருந்தால் சிறப்பு என சொல்லப்படுகிறது
அந்த பொருள் விலை உயர்ந்த பொருளாக இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது புதிதாக வாங்கி வைக்கப்படுகிற பொருள் வளரும் என்பது நம்பிக்கை.
இப்படி செய்வதால் அஷ்டலட்சுமி நம் வீட்டில் தேடி வருவாள்என்பது நம்பிக்கை! அதேபோல அன்று தினங்களில் கோவிலுக்கு செல்வது நல்லது.
முழுமுதற் கடவுளான பிள்ளையாரை வணங்குவது கூடுதல் சிறப்பு அப்போது நமக்குத் தெரிந்த துதிகளை சொல்லி வணங்குவது மேலும் நல்லது
இல்லை!அட்சய திருதை என்னைக்கு என்ன வாங்க வேண்டும் என நினைக்கும் போது தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற தங்கம் வாங்கினால் தான் தாங்கும் என்றும் அது மென்மேலும் பெருகும் என்பதெல்லாம் இல்லை
அன்றைய தினம் எந்த வாங்கினாலுமே அது பல மடங்கு பெருகும் என்பதுதான் நம்பிக்கை அன்றைய தினம் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிலைத்திருக்கும் என்பதே நம்பிக்கை
அதனால தான் இந்த நாள்ல தங்கம் வாங்க விரும்புறாங்க ஆனால் இவ்வளவுhttps://youtu.be/qFIqnqkiOtA விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க முடியாது. அதற்கு மனமும் இடம் தராது ! அதிக வருமானம் கொண்டவர்களால் அதை செய்ய முடியும்.
ஆனால் மற்றவர்களுக்கு அது இடம் தராது அதனால் மனம் தளர வேண்டாம் உப்பு அரிசி ஆடைகள் ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என எதை வேண்டுமானாலும் வாங்கலாம்
மேலும் பெண் பார்ப்பது நிச்சயதார்த்தம் செய்வது இந்த மாதிரி சுகா காரியங்கள் இந்த நாளில் செய்வது சிறப்பு!
இந்த நாளின் முக்கிய சிறப்பை தானம் செய்வதுதான் ஆட்சியை திருதை அன்னைக்கு அவசரதனம் செய்தால் நல்லது அன்னதானம் கொடுப்பதும்.
சிறப்பு அதோட அடுத்தவங்க பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுத்தால் இன்னும் நல்லது அதனாலதான் ஆட்சியை திருதையின் நாளில் குறையாத புண்ணிய செல்வத்தை அள்ளித்தரும் சிறப்புமிக்க திருநாளான நம்பப்படுது
49 total views, 1 views today