வளம் பெருக்கும் வராகர் தலங்கள் !

Spread the love

வளம் பெருக்கும் வராகர் தலங்கள் ! திருமாலின் மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் குறித்த கோயில்கள் தென்னகத்தில் வட தேசத்திலும் இருக்கின்றன அதில் சில திவ்ய தேசங்கள் பற்றி பார்க்கலாம்.

திருமலை முதலில் வராகரின் திருக்கோயிலாக இருந்தது. அங்கே இருக்கக்கூடிய புஷ்கரணிக்கு சுவாமி புஷ்கரணி என்ற பெயர்.

அதன் கரைமேல் ஆதி வராத சுவாமி கோவில் உள்ளது. இப்போது முதல் பூஜை வரவிற்கு தான். திருவேங்கட மலையின் சுவாமி புஷ்கரணியில் ஐப்பசி மாதம் திருவோண நன்னாளில் தோன்றிய வராக பெருமாளுக்கு வணக்கம் என்பது ஸ்லோகம்.

பத்ம புராணத்தில் திருமலை வராகத் தலமாக இருந்தது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. கஞ்சமலை சித்தர் கோவில் ரகசியம் !பொற்குணத்தில் இருந்து தொடர்ந்து பசும்பாலை ஒரு புற்றின் துவாரத்தில் அரசன் அபிஷேகம் செய்ய தொடங்கிய பொழுது அதன் உட்பகுதியில் இருந்து வராக பெருமாள் தோன்றினார்.

இங்கே இருக்கக்கூடிய ஸ்ரீனிவாச பெருமாள் தான் பிரத்தியேகமான பூஜை நடக்கப்படும். இதன் காரணம் ஒரே திருத்தளத்தில் இரண்டு பெருமாளுக்கு முக்கிய பூஜைகள் நடப்பது உசிதமில்லை என்பதால்.

ஸ்ரீ வராக பெருமாள் முன்னதாக இத்தளத்தில் எழுந்தருளி இருந்தாலும் ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு பலிபீட பூஜை ஹோமம் பிரம்மோற்சவம் முதலியவை நடத்தும் படியாக ராமானுஜர் நியமித்தார்.

இருந்தாலும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பூஜை நடப்பதற்கு முன்பே வராக பெருமாளுக்கு பூஜை செய்யப்பட வேண்டும்.

யாத்திரை செய்பவர்கள் வராக தீர்த்தத்தில் நீராடி வராக விமானத்தை வணங்க வேண்டும் என்பது பகவத் ராமானுஜர் வரையறை செய்தார்.

வளம் பெருக்கும் வராகர் தலங்கள் !

பவிஷ்யோத்ர புராணத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் தனக்கு இடம் வேண்ட https://youtu.be/GqAqAIssFv0அவருக்கு வராக பெருமாள் இடம் வழங்கியதாகவும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீனிவாச பெருமாள் வராக பெருமாளிடம் கேட்டார் இம்மலையில் உம்மை காணும் பாக்கியம் பெற்றேன்.

இங்கேயே நான் வசிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. கலியுகம் முடியும் வரையில் எனக்கு வசிக்க இடம் அளிக்க வேண்டுகிறேன் என்று விண்ணப்பித்தார்.

அதற்கு அவர் என்னிடம் இருந்து விலை கொடுத்து வசிக்கும் இடத்தை பெற்றுக் கொள்ளும் என்று கூறி அதுக்கேற்ற ஸ்ரீனிவாசன் நீங்க எல்லாம் எனக்கு முன்பே உண்மையை வணங்குபவர். பால் திருமஞ்சனம் நைவேத்தியம் உனக்கே நடைபெறும்.

Read all Latest Updates on and about ஆன்மிக களஞ்சியம் - Page 7

இப்படி உமக்கு முக்கியத்துவமாக நடத்தி வைப்பதையே உயர்ந்த விளைபொருட்களாக சமர்ப்பிக்கிறேன் என வராக பெருமாளுக்கு சீனிவாசனுக்கு 100 அடியாக உள்ள ஸ்தலத்தை கொடுத்தார் புராணத்தில் கதைகள் இருக்கின்றன.

ராமானுஜர் வராக பெருமாளுக்கு ஒரு உற்சவமூர்த்தி பிரதிஷ்டை செய்தார். அவருக்கு ஒரு நாள் அத்தியாயன உற்சவம் வராக ஜெயந்தி உற்சவம் நடந்தது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *