வல்லாரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை !
வல்லாரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை ! வல்லாரைக்கீரை சாப்பிட்டால் ஞாபக சக்தி பெருகும் என்கிறார்கள் இது உண்மையா? நினைவுத்திறனை மேம்படுத்த வல்லாரை எந்த விதத்தில் உதவுகிறது.
வல்லாரைக் கீரையில் இரும்பு சத்து சுண்ணாம்பு சத்து உயிர் சத்து, தாது உப்புகள் நிறைந்துள்ளன.
வல்லாரையில் வைட்டமின் பி6 பி1 மற்றும் போலிக் ஆசிட் குடல் ஆரோக்கியத்தை காக்கிறது வல்லாரியில் உள்ள ஏசியாடிகோ சைட் என்ற பொருளானது
தோல் கூந்தல் நகங்களை பாதுகாக்க வல்லது. வல்லாரையில் நிறைய சத்துக்கள் உள்ளது:
கால்சியம் பொட்டாசியம் வைட்டமின் கே மெக்னீசியம் போன்ற சத்துக்கள் வல்லாரையில் உள்ளதால் எலும்புகள் பற்கள் உறுதியாகின்றன
முக்கியமாககடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் ! இதில் உள்ள ஆஸ்டியோகால்சின் என்ற புரதம் எலும்பு திசுக்களில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
இந்தக் கீரையில் உள்ள பைட்டோ கெமிக்கல் செல்களின் ஆரோக்கியத்தை சரியான முறையில் பராமரிக்கிறது
ரத்த சோகை உள்ளவர்கள் வல்லாரையை வதக்கி சாப்பிட்டு வந்தால் நல்ல ஒரு பலன் கிடைக்கும்
இதனால் ரத்தத்தை சுத்திகரிப்புடன் ரத்தமும் விருத்தியாகும் ரத்த சோகையை போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்வது வல்லாரையின் மகிமை.
வல்லாரை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ரத்த சோகையை போக்கும் வல்லமை நிறைந்தது வல்லாரை.
வல்லாரை தொடர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் ஏற்படும்: சருமத்துக்கு இந்த வல்லாரை கீரையை பயன்படுத்துவார்கள் நமைச்சல் எரிச்சல், புண்கள் போன்ற குறைபாடுகள் இருந்தால்
வல்லாரையை கழுவி நன்றாக அலசி தண்ணீர் சேர்த்து https://youtu.be/bY6AXWI17G0அரைத்து தினமும் 25 மில்லி அல்லது 30 மில்லி குடித்து வந்தால்
இதய நோய் மாரடைப்பு பக்கவாதம் போன்ற பயங்கர வியாதிகள் நம்மளை நெருங்காது.
கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினை உள்ளவர்கள் வல்லாரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இந்தக் கீரையில் சாறு குடித்தால் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உடல் வலுவாகும் என்பார்கள் மாதவிடாய் நேரங்களிலும் வல்லாரைச் சாற்றில் வெந்தயத்தை கலந்து சாப்பிட்டால்
வல்லாரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை !
இடுப்பு வலி குறையும் வல்லாரை இலை துளசி இலை மிளகு சீரகம் இதை மூன்றையும் சமமாக எடுத்து விழுதாக
அரைத்து மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டிக்கொண்டு நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
அரிப்பு இப்படி எந்த வகையான பிரச்சனை வந்தாலும் இந்த வல்லாரை மாத்திரையை மருந்தாக பயன்படுத்தலாம்.
உடல் சூட்டினை தணிக்க கூடிய சக்தி இந்த வல்லாரைக்கு உள்ளது வல்லாரை இலையுடன் சம அளவு வெந்தயத்தை சேர்த்து சிறிதளவு தண்ணீரில் இரவு ஊற வைக்க வேண்டும்
காலையில் வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு சாப்பிட்டால் உடல் சூடு கண் எரிச்சல் தலை வலி உடல் அசதி மாதவிடாய் காலத்தில் ஏற்படும்
வயிற்று வலி பின் முதுகு வலி இடுப்பு வலி போன்ற அனைத்துமே தீர்ந்து விடும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.