வராக அவதாரத்தின் சிறப்புகள் !!
வராக அவதாரத்தின் சிறப்புகள் ! ! வராக அவதாரத்திற்கு என்று இருக்கும் பெருமாள் கோவில்.பெருமாளுடைய பத்து அவதாரங்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம்.
அதாவது பற்றி புராணங்கள் வழியாக பல விஷயங்கள் சொல்லப்படுகிறது.
வராகமூர்த்தி ஆனவர் பூவராகவன் பெருமாளாக தன்னுடைய பரிவாரங்களுடன் தங்கிய திவ்யதேசத்தில் ஒன்றுதான்
ஸ்ரீமுஷ்ணம் வராக பெருமாள் அவதரித்து பூமியை மீட்டர் தினம்காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? சித்திரை மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி அன்றையதினம் வராக ஜெயந்தி தினமாகக் கடைபிடிக்கிறோம்.
மூலவர் ஸ்ரீ பூவராகப் பெருமாள் என்றும் தாயார் அம்புஜவல்லி என்றும் பெயர் பெறுகிறார் அவருடைய திருநாமம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத அவர் என்பது மேற்கு நோக்கிய இந்த ஆலயம் ஏழு நிலைகள் கொண்ட கோபத்தோடு ஒன்பது கலசங்களை தாங்கியபடி நிற்கிறது

ஆலய பிரகாரத்தில் ஆண்டாள் சன்னதி பரமபதவாசல் கோபுரம் இவையெல்லாம் அமைந்திருக்கிறது ஆலயத்தின் பின்புறத்தில் தல தீர்த்தமாக நித்ய புஷ்கரணி தீர்த்தமும் தலவிருட்சமாக அரசமரமும் இருக்கிறது
நித்ய புஷ்கரணி தீர்த்தத்தில் நீரடி அரச மரத்தை சுற்றி வந்து பெருமாளையும் தாயாரையும் உள்ளம் உருக வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும்
நம்பிக்கை பெருமானை வழங்குவோர் நீண்ட புகழோடும் நிலைத்து செல்வத்தோடும் நோய் நொடியற்ற வாழ்வோடும் நீண்ட ஆயுளும் பெறுவார்கள் என்பது புராணங்கள் வழியாக சொல்லப்படக்கூடிய தகவல்
கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கக் கூடிய ஸ்ரீமுஷ்ணம் திருத்தலம் சென்னை விருதாச்சலம் கடலூர் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் திருச்சி ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் இருந்து இந்த ஆலயத்திற்கு அதிகப்படியான பக்தர்கள் வருகிறார்கள்
இங்கு பேருந்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது குறிப்பாக இந்த வராக ஜெயந்தி அன்று இந்த கோவிலுக்கு சென்றோம் என்றால் பெருமாளுடைய முழுமையான அருளையும் பெற முடியும்
மேலும் மரணத்தைப்பற்றி பயம் இருப்பவர்கள் நிச்சயமாக இந்த கோவிலுக்கு https://youtu.be/IvzTOXMSSSEசென்று வழிபட்டால் என்றால் மரணபயம் நீங்கும் என்பது கருத்து மட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக குழந்தை வரம் இல்லாமல் இருப்பவர்கள்
ஸ்ரீமுஷ்ணம் கோவிலுக்கு வந்து வழிபட்டார்கள் என்றால் நிச்சயமாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது தான் அதிகம் மேலும் வராக ஜெயந்தி அன்று பெருமாள் கோவிலுக்கு சென்றோம்
என்றால் திருமாலுடைய அருளை முழுமையாகப் பெறமுடியும். திருமாலின் பத்து அவதாரங்களில் மூன்றாவது, வராக அவதாரம். இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை கடலுக்குள் ஒளித்துவைக்க,

மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, அசுரனை வதம் செய்து பூமியை மீட்டார்இந்தியா முழுவதும் பல பெருமாள் கோயில்கள் உள்ளன.
அதில் வராக அவதாரத்தைப் பறைசாற்றும் விதமாக ஏரன் என்ற இடத்தில் குப்தர்கள் காலத்து வராகப் படிமம் உள்ளது.
இதுவே தற்போது கண்டுபிடிக்கப்பட்ட படிமங்களில் மிகவும் தொன்மையானது.மனிதன் குழந்தையாகப் பிறந்து ஆறாவது மாதம் கழித்து கால்களை மடக்கி,
முட்டிப் போட்டு பன்றிக் குட்டிகளைப் போல எழ ஆரம்பிக்கும் பருவம் அது. அதனால் அந்த பருவம் வராக அவதாரத்தோடு தொடர்பு படுத்தப்படுகிறதுவராக அவதாரத்திற்கு என்று இருக்கும் பெருமாள்.