வராகி வழிபாடு !
வராகி வழிபாடு ! வராகி அம்மனுடைய வழிபாட்டை மேற்கொள்ளும்போது நிறைய விஷயங்கள் நம்மளுடைய வாழ்க்கையில் விருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றே சொல்லலாம்
சிவம் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வராகி அம்மனுடைய வழிபாடு மேற்கொள்ளுங்கள் பஞ்சமி திதி அன்னிக்கி வராகிய வழிபட்டால் எப்படிப்பட்ட தோஷமும் நீங்கி போகும் அப்படின்னு சொல்றாங்க
அது மட்டும் இல்லாம சப்த கனிகளில் ஒருவராக இந்த அம்மன் போற்றப்படுவதால தெய்வீக குணம் கொண்டவராகவும் எப்படிப்பட்ட கஷ்டங்களில் இருந்து நம்மை மீட்டெடுக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த அம்மன் ஆகவும் வராகி அம்மன் இருக்காங்க
வராகி அம்மனுக்கு ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டாலேமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு ! போதும் அதுவே மிகப் பெரும் ஒரு சிறப்பு 12 ராசிக்காரர்களுமே வராகி அம்மனை வழிபாடு செய்யலாம்
அதில் எந்தவிதமான தவறும் கிடையாது சனியினுடைய திசை நடக்கிறவங்க வராகி தேவிக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் நிச்சயமாக அனைத்தும் சரியாகும்
ராஜ ராஜ சோழனுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய தெய்வமாக வராகிய விளங்கறாங்க மற்ற கோவில்களில் எந்த விழாக்கள் உற்சவங்கள் துவங்கினாலும் முழு முதல் கடவுள் விநாயகருக்கு தான் முழு பூஜையும் நடைபெறும்
ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் முதல் பூஜை வராகிக்க நடத்தப்படும் மரபு காலகாலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றே சொல்லலாம்
வராகி வழிபாடு !
வராகி அம்மன் வழிபட நினைப்பவர்கள் மனதில் எந்தவிதமான தீய எண்ணங்களும் இல்லாமல் மனத்தூய்மையுடன் தொடர்ந்து வராகிக்கு உரிய மந்திரங்களை சொல்லி தினமும் மனமுருக வழிபட்டு வந்தார்
அந்த அம்மனுடைய பரிபூரணமான அருள் கிடைக்கும் வீட்டில்https://youtu.be/8ZYWoQh3WVw வராகி படம் அல்லது விக்கிரகம் வைத்து வழிபட்ட நினைப்பவர்கள்
படக்கு நோக்கி முகம் இருக்கும்படி அமைத்து வழிபட வேண்டியது மிகவும் நல்லது வராகிக்கு உரிய திசையாக வடக்கு திசை சொல்லப்படுது
வராகி வழிபடுபவர்கள் வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து அந்த விளக்கில் வராகி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும்
வழிபாட்டின் போது வராகிக்கு விருப்பமான நீளம் சிவப்பு மஞ்சள் நிற உடைகள உடுத்தி வழிபடுவது மிகவும் சிறப்பான பலனை பெற்றுக் கொடுக்கும்
அமாவாசை திதிகளிலும் வழிபட சிறப்பான பலன் கிடைக்கும். பஞ்சமி திதியன்று வாராஹி துதிகளை பாடி, மனமுருக அழைத்து வேண்டினால் வாராஹி அம்மன் வீடு தேடி வருவாள்
நைவேதியமாக தயிர் சாதம் மாதுளை படைத்து சிவப்பு நிறம் கொண்ட மலர்களை சாட்சி வழிபாடு செய்யலாம்
27 நட்சத்திரங்களில் கிருத்திகை பூரம் மூலம் ரேவதி நட்சத்திரங்கள் பிறந்தவர்கள் வராகி அம்மன நிச்சயம் வழிபட வேண்டும்
அதுபோல 12 ராசிகளில் மகரம் கும்பம் ராசிகளை சேர்ந்தவர்களும் வராகியை வழிபட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி போகும்
மேலும் சனியினுடைய ஆதிக்கம் உள்ளவர்கள் சனி திசை நடப்பவர்களும் வராகியை வழிபடலாம் இப்படி வராகி அம்மன் உடைய வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெற முடியும்