வராகி அம்மன் வழிபாடு!
வராகி அம்மன் வழிபாடு! வீட்ல விடாது துரத்தும் கஷ்டம்!எதிரி தொல்லை தீராத கடன் பிரச்சனை தீராத நோய்ன்னு பலதரப்பட்ட பிரச்சனைகளை சிக்கி தவிக்க கூடிய மக்கள் ஏராளம்
இந்த மாதிரி எல்லாவித துன்பங்களில் இருந்தும் நீங்க கூடிய ஒரே ஒரு வழிபாடு அதுலயும் அது சக்தி வாய்ந்த வழிபாடு பஞ்சமி நாட்களில் மேற்கொள்ளக்கூடிய வாராஹி அம்மன் வழிபாடு!
இந்த வழிபாட்ட நம்பிக்கையோட செய்ற விதத்துல தான் எதிரிகள் ஓடி ஒளிவாங்க விரோதிகள் இல்லாத வாழ்வு கிடைக்கும்
விரோதிகள் கூட நண்பர்களா மாறக்கூடிய மாற்றம் குறித்து நம்ம வீட்டுல நிகழும் வாழ்க்கையில் நிகழும்
அதே மாதிரி எதிர்பாராத விபத்து தொந்தரவு ஆபத்துன்னு சர்வ காலமும் பிரச்சனையை சந்திக்கக்கூடிய நபர்கள் முக்கியமாக செய்யக்கூடிய வழிபாடு தான் இந்த வழிபாடு
இந்த அன்னை வாராஹி ஆனவர் மேல சொன்ன பிரச்சனை எதுவும் வராமல் நம்மள காப்பாற்ற கூடிய தேவி தொழில் வளம் பெருக,
வியாபாரம் விருத்தி அடைய, எதிர்ப்பு இல்லா நிலை உருவாக எதிரிகள் எல்லாம் தெரிந்து ஓட நோய்கள் எல்லாம் குணமாக இந்த வாராகி நமக்கு உதவி செய்வார் கூடவே தைரியம் தன்னம்பிக்கைங்கிறது
நம்ம மனசுல அதிகரிக்கும் இந்த இந்த அன்னையை பஞ்சமி அஷ்டமிஓம் சக்தி கோவிலுக்கு விரதம் இருப்பது எப்படி ! தசமி நாட்களில் வழிபாடு செய்யுறது ரொம்ப சிறப்பு
இரவு 8 மணிக்கு மேல பத்து மணிக்குள்ள வீட்டிலேயே வாராகி அம்மன நெனச்சு வழிபாடு செய்யலாம்!
அம்மனுக்கு பிடிச்ச உணவான சர்க்கரைவள்ளி கிழங்கு எருமை தயிர் தேன் கலந்த மாதுளை அண்ணாச்சி செங்கரும்பு ஆமை வடை அன்னைக்கு பிடித்தமான ஒன்று! வராகம் என்பது பன்றியின் அம்சமாகும்
விஷ்ணுவின் அவதாரங்களை இதுவும் ஒன்று அன்னை வாராஹி பன்றி முகத்தோடு https://youtu.be/otDfwN9C7xsகாட்சி தரக் கூடிய அன்னை பார்ப்பதற்கு தான் கோர உருவமாக இருப்பாளே தவிர
எல்லாவித பிரச்சனைகளையும் தீர்த்து தரக்கூடியவள் வாராகி அம்மனுக்கு மூன்று கண்கள் உண்டு
இது சிவனை அம்சம் பஞ்சமி திதியில் ஆயினும் நட்சத்திரத்தில் அவதரித்தவர் தான் அன்னை வாராகி.
வழிபடுரவங்களுக்கு சகல வல்லமையும் கிடைக்கும் எதிரிகளை இல்லாத நிலை கிடைக்கும் என்பதை ஐதீகம்.
5 பஞ்சமி நாட்கள்ல விடாத அன்னைய வழிபாடு செய்வதும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் தேங்காயில நெய் விளக்கு ஏற்றி வாராகி வழிபடுவதும் நினைத்த காரியத்தை நிறைவேற கூடிய வகையில் இருக்கும்
அன்னைக்கு பிடிச்சமான வண்ணங்களில் புடவை சாத்தி வழிபடுவது ரொம்ப சிறப்பு.
அன்னைக்கு பிடித்த வண்ணங்களை செல்லக்கூடியது நீளம் கருப்பு பவள நிற சங்கு பூக்களும், கருந்துளசி, வில்வமும் அன்னைக்கு ஏற்ற பூக்கள் பௌர்ணமி நாளை அன்னையோட வலிமை கூடுதலாக இருக்கும்.
இந்த நாட்களில் அன்னையை வழிபட்டாலுமே மிகப்பெரிய மாற்றம் நம்ம வாழ்க்கையில கிடைக்கும்!
33 total views, 1 views today