வராகி அம்மன் வழிபாடு சனிக்கிழமை செய்யலாமா ?
வராகி அம்மன் வழிபாடு சனிக்கிழமை செய்யலாமா ? சப்த கன்னிகள் 7 பேரும் ஐந்தாவது கண்ணி தான் இந்த வராகி அம்மன் ரஞ்சனி தாய் அம்பிகை இடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்
சப்த கன்னியர் என்னும் ராமின் மகேஸ்வரி வைஷ்ணவி கௌமாரி வராகி இந்திராணி மற்றும் சாமுண்டி இவர்களில் பெரிதும் மாறுபட்டவர்
வராகி அம்மன் வழிபாடு தான் மனித உடலும் வராஹி என்று சொல்லப்படக்கூடிய சங்கிலி முகமும் கொண்டவள் தான் இந்த வராகி அம்மன்
கோபத்தினுடைய உச்சம் தொடுபவள் என்று கூட சொல்லுவார்கள் அம்பாளின் போர்படை தளபதி வராகி அம்மன்
இவரது ரதம் கிரிசக்கர காட்டுப்பன்றிகள் விழிக்கும் ரதம் இந்தியாவில் வராகி அம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது
ஒன்று காசி மற்றொன்று தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளது இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக இருக்கிறார்
இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாலின் உடைய போர்படை தளபதி என்று கூட சொல்லலாம்
கல்கி அவதாரம் பற்றிய ரகசியம் என்ன தெரியுமா? ராஜராஜ சோழன் எச்ச இலை தொடங்கினாலும் வழிபட்ட பிறகே தொடங்குவார்
இதனால் அம்மனை இராஜராஜ சோழனின் வெற்றி தீபம் என்று கூட வர்ணிப்பார்கள் தஞ்சை பெரிய கோவிலில் கட்டுவதற்கு முன்பே வராகி வழிபாடு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது
மற்ற கோவில்களில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையில் தஞ்சை பெரிய கோவிலில் இருக்கிறது எந்த வழிபாட்டை தொடங்கினாலும் முதலில் விநாயகரை வணங்குவதே மரபு
இங்கு சிவ வழிபாட்டை தொடங்குபவர்கள் விநாயகருக்கு பதிலாக வராகி அம்மன் வழிபாட்டை தொடங்குகிறார்கள் சோழர்களின் வெற்றிக்கு உரிய தெய்வம் துர்க்கை
துர்க்கையின் தளபதி ஆன வராஹிக்கு சன்னதி உள்ளது கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் வராஹி என்று சொன்னது உள்ளது
இது என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது என்று நம்பிக்கை உள்ளது திருமணம் ஆகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமண வரம் உடனே கை கூறுகிறது
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனம் உருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது.
வராஹி அம்மன் வழிபாடு செய்து வந்தால் நிச்சயமாக நம்முடைய கஷ்டத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
முடிந்து போன உங்களுடைய வாழ்க்கை மீண்டும் நல்லபடியாக தொடர ஆரம்பிக்கும்https://youtu.be/e3JQa25wy7s வீட்டில் இருப்பவர்களுக்கு யாருக்காவது தீராத நோய் பிரச்சனை இருக்கலாம்
அல்லது வருமானத்திற்கு வழியில்லாமல் வாழ வழி இல்லாமல் நடுவீதியில் இருக்கக்கூடிய நிலைமை இருந்தாலும் கூட
நம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிடித்து வைத்து வராகியை வழிபாடு செய்தால் இந்த உலகத்தில் வாழ்வதற்கு உண்டான தகுதி அனைத்தும் தேடி வரும் .
சனிக்கிழமை அன்று வழிபட்டு வேண்டிக் கொண்டால், கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். குழந்தைகள் அறிவு ஆரோக்கியத்துடன் வளருவார்கள்.