வரலட்சுமி விரத த்தில் செல்வம் பெருக !
வரலட்சுமி விரத த்தில் செல்வம் பெருக ! தீர்க்க சுமங்கலி வரம் தரக்கூடிய வரலட்சுமி நோன்பு நான் அனைத்து பெண்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது
அந்த நாளில் சிறு சிறு தவறுகளை செய்து விட வேண்டாம் என சொல்லப்படுகிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் .
திருமணமான பெண்களும் திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னி பெண்களும் வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்
கணவருடைய ஆயுள் பலம் வேண்டி சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர் இந்த விரதம் கடைப்பிடிப்பதால் ஆயுள் ஆரோக்கியம் மட்டுமல்லது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்திற்கு முன் வெள்ளிக்கிழமை விரத தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது சில ஆண்டுகளில் ஆடி மாதத்திலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது
திருமணத்திற்கு பிறகு முதல் விரதத்தன்று புதுமனை முடித்த மன அமைதி தரும் மருதமலை முருகன் !பெண்ணிற்கு நோன்பு எடுத்து வைக்கப்படும்
புகுந்த வீட்டில் இந்த நோன்பு அனுசரிக்கும் வழக்கம் உள்ளது நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் வழியாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான சுமங்கலி பெண்கள் விரதத்தை கடைப்பிடிக்க விரும்புகிறார்கள்
அப்படிப்பட்ட மிக முக்கியமான பிறந்தநாள் வெள்ளிக்கிழமை நாளில் கடைபிடிக்கப்படுகிறது.
காலை நல்ல நேரம் 9 மணி முதல் 10 மணிக்குள் சாமி கும்பிட வேண்டும். மாலை 4 : 45 முதல் 5: 45 வரை நல்ல நேரமாக கருதப்படுகிறது
விரதத்தின் போது வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம் தான் மகாலட்சுமிக்குhttps://youtu.be/KWxO2finenA மிகவும் பிடித்தமானது.
சூரிய உதயத்திற்கு முன்னால் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். நம் கையால் கோலம் போட்டு மகாலட்சுமி அழைக்க வேண்டும்
இந்த நோன்பு நாளில் வியாழன் கிழமை அன்று மாலை விடுதலை சுத்தம் செய்து வைக்க வேண்டும்.
பூஜை செய்ய போகும் இடத்தில் இலை கோலம் போட்டு காவியிட்டு ஒரு தட்டில் அச்சதையை பரப்பி அம்மனை ஆவாகனம் செய்யலாம்.
கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு மஞ்சள் ஒரு வெள்ளி காசு மற்றும் எலுமிச்சை பழம் வைத்து மாவிளையை கலசத்தின் மீது வைத்து தேங்காயை வைக்கிறோம் . அம்மனுடைய முகத்தை கலசத்தோடு இணைத்து வைக்க வேண்டும்.
பட்டு துணியால் அவசியம் அம்மனை அலங்கரிக்க வேண்டும் சரியே இருக்கக்கூடிய துணியால் அலங்காரம் செய்யலாம்.
மஞ்சள் நிறம், சந்தன நிறத்தில் வஸ்திரம் இருந்தால் அற்புதமானது வெள்ளை கருப்பு நிலத்தில் வஸ்திரம் இருக்கக் கூடாது.
கலசத்தில் ஸ்ரீ வரலட்சுமி நமஹ என்று இருக்க வேண்டும் அம்மன் அலங்காரம் செய்தவுடன் முடிக்கையில் தயாரிக்கும் போது ஒன்பது முடிச்சுகள் போட்டு இருக்க வேண்டும்
வெள்ளிக்கிழமை காலை தான் முடிச்சு போட வேண்டும் ஒன்பது முடிச்சு இருக்கும் நோன்பு கயிறுகளை வயது மூத்த சுமங்கலிகள் கையால் கட்டி விட வேண்டும்
இப்படியாக வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கலாம் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி