வயிற்றுப்புண் ஆற்றக்கூடிய மணத்தக்காளி!
வயிற்றுப்புண் ஆற்றக்கூடிய மணத்தக்காளி! மணத்தக்காளி கீரை வியர்வையும் சிறுநீரகையும் பெருக்கி உடலில் இருக்கிற கோழையை அகற்றி உடலை தேற்றுகிற செயலை செய்யக்கூடியது தான்
இந்த மணத்தக்காளி சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளிலும் பயன்படுத்தலாம் கீரையாக பொரியலாக சட்னியாக கடைசலாகவும் பயன்படுத்தலாம்
இது சளியை நீக்குவதோடு மட்டும் இல்லாமல் இருமல் இரைப்பை பிரச்சினைகளுக்கும் நிவாரணம் தரும் வகையில் அமைகிறது
வாயிலும் வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆட்டும் தன்மையும் இதற்கு உள்ளது. மேலும் இந்த கீரையில் உள்ள பழங்களும் ஏராளமான மருத்துவ நன்மைகள் கொண்டதுதான்
தினமும் ஒரு இலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய்ப்புண், இரைப்பை புண், குடல் புண் யாவும் விரைவில் குணமாகும் என சொல்லப்படுகிறது.
மேலும் மணத்தக்காளி கீரை கருப்பை வளரும் கரு வலிமை பெறவும்வாடாமல்லையின் அற்புத பலன்கள் : உதவுகிறது மணத்தக்காளி கீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும் எனவும் சொல்லப்படுகிறது
மணத்தக்காளி கீரை சருமம் தொடர்பான பல நோய்கள் வராமலும் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது
இதில் இருக்கிற வைட்டமின் ஈ டி அதிக அளவு உள்ளதாக சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் வயிற்றில் இருக்கக்கூடிய புண் ஆறுவதோடு மட்டும் இல்லாமல் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண்களையும் கட்டுப்படுத்துவதாக சொல்லப்படுகிறது
இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும் கலைப்பை நீக்கி நல்ல உறக்கத்தையும் கொடுக்கும் மணத்தக்காளிக்கீரை ஆனது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும்
கண் பார்வை தெளிவும் பெரும் வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டதுதான் இந்த மணத்தக்காளி மணத்தக்காளி வேறானது மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறதாக சொல்லப்படுகிறது
கீரைடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல சாப்பிட்டு வந்தாலும் குடல் https://youtu.be/boVJy_cRPG8புண்கள் சிறுநீர்ப்பை எரிச்சல் மாதிரி பிரச்சினைகள் நீங்கும் மணத்தக்காளி வற்றல் ஆனது காந்தியை போக்கி பசியை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது
உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளி கீரையை உணவு சேர்த்துக் கொண்டால் உடல் சூடு குறையும் எனவும் செல்லப்படுகிறது
அது மட்டும் இல்லாமல் காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மணத்தக்காளி பழத்தை சாப்பிடுவது நல்லது. மிளகு தக்காளி கீரையை போலவே அதனுடைய பலமும் பல வகையிலும் உதவி செய்கிறது
நோய் வராமல் தடுக்கவும் நோய் ஏற்பட்டாலும் அதை போக்கும் வல்லமை இந்த மணத்தக்காளி பழத்திற்கு உண்டு உடலுக்கு ஆற்றலை கொடுக்கவும் மலத்தை இழக்கவும் பசியை தூண்டவும் மணத்தக்காளி பழத்தை பயன்படுத்தலாம்.
இந்த பழம் பார்ப்பதற்கு கருப்பு நிறத்திலும் சில வகைகளில் சிவப்பு நிறத்திலும் தெரியும் பழுக்காத காய்களை உட்கொள்வது நல்லதல்ல என சொல்லப்படுகிறது
பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட பஞ்சங்களின் போது இதன் பழங்கள் சத்து நிறைந்த உணவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்