லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்ய வேண்டும்
லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்ய வேண்டும் ! வெள்ளிக்கிழமையில் இப்படி வழிபட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்று சொல்லலாம் .
பச்சை நிறம் என்றாலே பசுமையை வளமையை குறிக்கக்கூடியது பார்க்க பற்றி பசை என்று இருக்கும் என்றுதான் சொல்வோம்
அசைவங்கள் சுவையாக இருந்தாலும் கூட ஆரோக்கியமான உணவு என்றால் முதலில் பச்சை காய்கறிகளை தான் குறிப்பிடுவாங்க
குபேரருக்கு உகந்த நிறமாக இந்த பச்சை நிறம் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய மூன்று பொருட்களை வைத்து வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடிய பூஜையானது பலன்களை கொடுக்கிறது
பச்சை நிறத்தில் உள்ள வஸ்திரம் அதாவது நம்மளுடைய உள்ளங்கை அளவிற்கு ஒரு சிறிய துண்டு அடுத்து பச்சை நிற குங்குமம் அடுத்தது பச்சை பயிறு மூன்றும் தான்
லட்சுமி கடாட்சம் பெருக வெள்ளிக்கிழமை நாம் வைத்து வணங்க வேண்டிய மூன்று பொருள்கள்
செவ்வாய்க்கிழமை விரத வழிபாடு ! வியாழன் இரவே இந்த பச்சை பயிரை நன்றாக கழுவி சுத்தமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுவது நல்லது.
வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு முதலில் பச்சை பயிரை உப்பு சேர்க்காமல் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்
தண்ணீரை வடித்து விட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து விடுவது
பிறகு ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளலாம் அது புதிதாக இருக்கலாம் அல்லது உபயோகப்படுத்தியதாகவும் கூட இருக்கலாம்
பழைய அகலாவும் கூட இருக்கலாம் மஞ்சள் குங்குமம் வைத்து எடுத்துக் கொள்வது சிறப்பு
உள்ளங்கை அளவு துணியை இந்த அகல்மேல் போட்டு, அதற்கு மேல் இந்த பச்சை நிற குங்குமத்தை வைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்றும் இடத்திற்கு பக்கத்தில் வைத்து விடுவது சிறப்பானதாக இருக்கும்.
இதன் அருகில் இந்த பச்சை பயிரையும் வைத்துவிடலாம் படங்களுக்கு மஞ்சள் குங்குமம் பூ வைத்து எப்போதும் வெள்ளிக்கிழமை பூஜை எப்படி செய்வீர்களோ செய்து விடலாம்
பிறகு பூஜை அறையில் அமர்ந்து பிரார்த்தனை செய்து தீப தூப கற்பூர ஆராதி காண்பித்து பூஜையில் நிறைவு செய்து கொள்ள வேண்டும்
பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது தான் சிறப்பானதாக சொல்லப்படுது
https://youtu.be/lA5RJERQDMY பூஜையை முடித்த பிறகு பச்சை நிற குங்குமத்தை தினமும் நம்மளுடைய நெற்றியில் இட்டு வரலாம் அந்த பச்சை பயிறு பூஜை முடிந்தவுடன் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடலாம்
இல்லை என்றால் பசுவிற்கு தானமாக கூட கொடுத்துவிடலாம் .
இதில் முக்கியமான ஒன்று இதில் வைத்து வணங்கக்கூடிய பயிர் ,குங்குமம் நம் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
வெளியில் இருப்பவர்களுக்கு தர க்கூடிய முக்கியமான சாஸ்திரம் இந்த பூஜையை தொடங்கிய சில நாட்களுக்குள்ளேயே நம் வீட்டுக்குள் எதிர்மறை சக்திகள் ஆற்றல் குறைந்து
அனைத்தும் நேர்மையும் நேர்மறை சிந்தனை மேலும் நீ வாழ்க்கையை வளமாகவும் செழிப்பாகவும் மாறுவதே நம்மால் உணர முடியும்