லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு!!

Spread the love

க்ஷ்மி நரசிம்மர் வழிபாடு!! லக்ஷ்மி நரசிம்மரை தொடர்ந்து படிப்பவர்களுக்கு எந்தவிதமான தோஷமாக இருந்தாலும் அது விலகிப்போகும். நரசிம்மருக்கு சிவப்பு நிற பூ மற்றும் செவ்வரளி பூக்கள் மிகவும் பிடித்தமான ஒன்று .

லக்ஷ்மி நரசிம்மரின் அருள்பெற பெண்கள் அதிகமாக விரதம் இருப்பாங்க ஆனா பெண்கள் மிகவும் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருந்து இந்த நரசிம்மருக்கு விரதத்தை மேற்கொள்வது ரொம்பவே முக்கியமானது.

நரசிம்ம ஜெயந்தி அன்னைக்கு கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும். இன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் !நரசிம்மர் என்றால் ஒளிப்பிழம்பு என்று பொருள் மகாவிஷ்ணு எடுத்த இந்த அவதாரம் முக்கியமானதாக பார்க்கப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வாங்குறாங்க.

நரசிம்மர் உடைய அவதாரம் அப்படிங்கிறது கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதற்கு உதாரணமாக சொல்லப்பட்ட ஒரு அவதாரம்.

பக்தியுடன் வழிபடக்கூடிய பக்தர்களுக்கு நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தோம் என்றால் எட்டு திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

நரசிம்மரை மருத்யுவேஸ்வாஹா வழிபட்டால் மரண பயம் நீங்கும். அடித்த கை பிடித்த பெருமாள் என்று மற்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு.

பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்டால் மறு வினாடியே எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உதவுபவர் தான் நரசிம்மர்.

க்ஷ்மி நரசிம்மர் இருக்கக்கூடிய கோவில்களில் ஆஞ்சநேயர் நிச்சயமா இருப்பாரு வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று சூரியன் மறையக் கூடிய நொடியில் அதாவது பகலும் இரவும் என்றி மாலை அந்தி பொழுதில் நரசிம்மர் அவதரித்தார்.

என்பதை உணர்த்துவதாக இருக்கும் விஷ்ணுவின் அவதாரமாக அனைத்தும் நமக்கு சுபிட்சமாக இருக்கும்.

பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து இரணியனை வதம் செய்த பிறகு பிரகலாதனின் பிரார்த்தனையின் பெயரில் இந்தியாவில் அஹோபிலம் உள்ளிட்ட பல திருத்தலங்களில் கோயில் கொண்டு வருகிறார்.

லட்சுமி நரசிம்மர் நாம தமிழகத்திலேயே லட்சுமி நரசிம்மருக்கு என்று https://youtu.be/HVBJvKWN4rAபல கோவில்கள் இருக்கிறது.அதில் தமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல் ,பூவரசன்குப்பம் ,பரிக்கல், சிங்கிரி குடி ,சிங்கபெருமாள்கோவில் ,அந்திலி ,சிந்தலவாடி ஆகிய எட்டு தளங்களும் ஹஸ்த நரசிம்ம தலங்கள் இருந்துவருகிறது.

ஒரே நாளில் தரிசிக்க கூடியவை என ஒரே நேர்கோட்டில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்திருக்கிறது.அதாவது சிங்கிரிகுடி, பூவரசன்குப்பம்,

பரிக்கல் ஆகிய மூன்று தளங்கள் தான் ஒரே நேர்க்கோட்டில் அமைந்த லட்சுமி நரசிம்மர் கோவில்.இந்த மூன்று தலங்களையும் ஒரே நாள்ல தரிசித்து வந்தோம் அப்படினா கடன், குடும்ப பிரச்சினைகள், மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

புதுச்சேரியிலிருந்து சிங்கிரிகுடி மிகவும் அருகில் அமைந்த இடமாக இருந்து வருது எனவே ஒரே நாளில் மூன்று நரசிம்மரை வழிபட விரும்புபவர்கள் புதுச்சேரி வந்து பிறகு இந்த தளத்தில் இருந்து வழிபாட்டைத் தொடங்க பூவரசன்குப்பம் 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *