ரோகினி நட்சத்திரத்திற்கான பலன்கள் !
ரோகினி நட்சத்திரத்திற்கான பலன்கள் ! ரோகினி நட்சத்திரக்காரர்கள் அழகாகும். திறமையாலும் மற்றவர்களை எளிதில் கவரக்கூடியவர்களாக இருப்பார்கள்
மென்மையான குணம் படைத்தவர்களாக இந்த ராசிக்காரர்கள் இந்த நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள் எதிலும் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பார்கள்
பாசமுள்ளவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் விளங்குவார்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருப்பார்கள் சிறந்த கற்பனை வளமும் படைப்பாற்றல் திறனும் கொண்டிருப்பார்கள்
சில சமயங்களில் மனம் சஞ்சலங்களால் அமைதியை இழந்து தவிப்பார்கள் கடினமாக உழைக்கக்கூடிய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்
எந்த தவறுகளையும் பொறுத்துக் கொள்ளக்கூடிய சகிப்புத்தன்மை கொண்டவர்களாக வீட்டில் பணம் சேர இந்த ஒரு பொருள் போதும் !இந்த ரோகிணி நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள் பாரம்பரியமான சிந்தனைகளை கொண்டிருந்தாலும் கூட இவர்கள் நவீனத்தையும் விரும்புவர்களாக இருப்பார்கள்
ரோகினி நட்சத்திரத்திற்கான பலன்கள் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் எந்த பாக்கியத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு அதனை சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய திறமைசாலியாக செயல்படுவார்கள்
இவர்களுடைய வாழ்க்கை ஏற்ற இறக்கங்களை கொண்டதாக இருக்கும் ஜன வசிகரம் நிறைந்த நட்சத்திரம் என்பதால் திரைத்துறையில் பெரிய கலைஞர்களாக இருப்பார்கள் குடும்பம் மற்றும் சமுதாய நியதிகளுக்கு கட்டுப்பட்ட நபர்களாக இவர்கள் நடந்து கொள்வார்கள்
ரோகினி நட்சத்திரக்காரர்களின் கல்வியை பொறுத்தவரை ,
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திறமையான சிற்பிகளாகவும் நடனம் மற்றும் இசைத்துறை கலைஞர்களாகவும் இயக்குனர்களாகவும் விளங்குவார்கள்
பள்ளி கல்லூரி கலை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பாராட்டுகளை பெறுவார்கள் பணியை பொறுத்தவரையில் நிர்வாக திறமை குறைவானவராக இருந்தாலும் பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள்
பால் பண்ணை கரும்பு சார்ந்த துறைகளில் வல்லுனர்களாகவும் இருப்பார்கள்https://youtu.be/OC7yoSY9HNU விற்பனை துறையிலும் சம்பாதிக்கக்கூடிய திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்
ரோகினி நட்சத்திரக்கார குடும்பத்தை பொறுத்தவரை விட்டுக் கொடுக்கக்கூடிய குணத்தை பெற்றிருப்பதால் குடும்பத்தில் எப்போதும் குதூகலம் நிலவ கூடியதாக இருக்கும்சண்டைகள் வந்தாலும் எளிதாக பேசி சமாளித்து விடுவார்கள்
நினைத்ததை நினைத்த படி அடையக்கூடிய ஆற்றலை பெற்றிருப்பார்கள்
செல்வமும் செல்வாக்கும் நிறைந்து காணப்படுபொருளாக இந்த ரோகினி நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள் காதல் திருமணம் இவர்களுக்கு கைகூடும்.
பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள் சுகபோக வாழ்க்கையை விரும்புவதால் சோம்பேறித்தனம் கொண்டவர்களாகவும் இந்த நட்சத்திரக்காரர்கள் இருக்கலாம்
இவர்களுடைய ஆரோக்கியத்தை பொறுத்தவரை முகப்பரு கண் மூக்கு தொண்டைகளில் பிரச்சனை மூட்டு வலியை போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களாகவும் இருப்பார்கள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருங்காலத்தை முன்கூட்டியே உணரக் கூடிய ஆற்றலை பெற்றவர்களாகவும் பெண்கள் விரும்புவதாக இருப்பார்கள்
தங்க ஆபரணங்களையும் உயர்ந்த ரத்தினங்களையும் அணிவார்கள் அதிர்ந்து பேசாத மென்மையான குணம் கொண்டவர்களாகவும் சூழ்நிலைகளை சாதகமாக மாற்றிக் கொள்வதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள்
அதிகம் பேசாமல் செயல் மூலமாக பல விஷயங்களை தெரியப்படுத்துவார்கள் இந்த நட்சத்திரக்காரர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கக்கூடிய அருள்மிகு பாண்டவர் தூது பெருமாள் கோவில் தாயார் சத்தியபாமா ,ருக்மணி ,ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுடைய தோஷங்கள் அவல இந்த தலை இறைவனை வழிபடுகின்றனர்.
இந்த தளத்தில் மீட்டியிருக்கக்கூடிய கிருஷ்ணரை தரிசித்து வந்தால் எந்த துன்பம் இருந்தாலும் வில கிவிடும்