ருத்ராட்சம் அணிவதன் பலன்
ருத்ராட்சம் அணிவதன் பலன் எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும் எவ்வித யாகங்களை செய்யாதவனும் கூட ருத்ராட்சம் அணிகளை வெறுமனே தொடுவதன் மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான்.
ருத்ராட்சத்தை அணிபவனும் வழிபடுபவனும் பந்த பாசங்களில் இருந்து விடுபட்டு தொடரை இருக்கும் அநேக கோடி பிறப்புகளிலிருந்து விடுபடுகிறான்.
ருத்ராட்சம் அணிந்த ஒருவருக்கு உணவும் உடையும் தருபவனும் ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களை கழுவி பூஜிப்பவனும் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு சிவலோகத்தை அடைகிறார்ங்க

நம்பிக்கையோடும் நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்குழந்தை வரம் அருளும் சொக்கநாத சாமி !து கொள்பவன் ருத்ர அம்சத்தை பெறுகிறார்கள்
ருத்ராட்சத்தின் மகிமையை எந்நாளும் விளக்கி கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவி பாகவதம் கூறுகிறதுங்க
ருத்ராட்சம் அணிவதன் பலன்
அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன் மூலமும் விரதங்களை அனுப்பி சரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவாங்க
ருத்ராட்சம் மாலையை அணிந்தவருக்கு ஒருவன் உணவு அளிப்பானாகில் அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களில் இருந்து விடுபட்டு ருத்ர லோகத்தை அடைவாங்க
சண்டாளனாக பிறந்தவனும் ருத்ராட்சத்தோடு தொடர்பு கொள்வான் ஆயின் அவனது பாவங்கள் அவனை விட்டு விலகி ஓடி விடுங்கள் கள் உண்பவனும் மாமிசம் உண்பவனும் ஆகிய பாவியின் தலையில் ருத்ராட்சம் படிமையானால் அவனது பாவங்கள் அனைத்தும் விலகுங்க
ருத்ராட்ச மாலையை ஒருவன் வெறுமனே கையில் பிடித்திருந்தாலும் நான்கு https://youtu.be/Ix-xvqHe3HUவேதங்களையும் சாஸ்திரங்களையும் உபநிடதங்களையும் கற்று அறிந்தவனை விட சிறப்பு பெறுவார்கள்
ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை தரித்து கொண்டிருப்பானாகில் அவன் இறந்தபின் ருத்ரலோகத்தை அடைவான்
பிறப்பால் ஒருவன் பிராமணனும் அல்லது சன் டாலனோ அல்லது மேலேச்சனோ உண்ணக்கூடாததை உண்பவனோ யாராகிலும் அவன் ருத்ராட்சத்தை அணிவானாவில் அவன் ருத்ரனுக்கு இணை ஆவான்
ருத்ராட்சத்தை தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களை பெறுவார்கள் காதுகளில் அணிபவன் 10 கோடி புண்ணியங்களை பெறுவார்கள்
கழுத்தில் அணிபவன் 100 கோடி புண்ணியங்களை பெறுவான் பூநூலில் அணிபவன் ஆயிரம் கோடி புண்ணியங்களை பெறுவான் கைகளில் அணிபவன் லட்சம் கோடி புண்ணியத்தை பெறுகிறான்
இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைவான் ருத்ராட்சத்தை அணிந்தவாறு வேத நியமங்களை ஒருவன் கடைபிடித்தால் அவன் பெரும் பலன்களை அளவிட முடியாது
89 total views , 1 views today