ரிஷப ராசி ஐப்பசி மாத ராசி பலன் !
ரிஷப ராசி ஐப்பசி மாத ராசி பலன் ! ரிஷப ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த ஐப்பசி மாதம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம். ரிஷப ராசியில் கார்த்திகை 2 3 4 பாதம்: பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும்.
உங்கள் நட்சத்திரநாதன் ஆற்றலை வழங்குவார் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதனால் இதுவரை தடைபட்ட வேலைகள் எல்லாம் எளிதாக நடக்கும்
அரசு வலி முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும் வியாபாரம் போட்டி அனைத்தும் சாதகமாக அமையும் அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்
செல்வாக்கு உயரும் வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் உழைப்பாளிகளின் நிலை உயரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்
உடலில் இருந்த சங்கடங்கள் தீரும் இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல ஒரு முன்னேற்றத்தை தரும்
புதிய வெப்பம் கையெழுத்தாகும் உங்களுடைய ராசிநாதன் சப்தமஸ்தானத்தில் வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு !சந்திப்பதனால் நட்புகளை அனுசரித்து செல்வது நல்லது
வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை இக்காலகட்டத்தில் கேட்பது நல்லது செவ்வாய் பகவானால் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றியாக அமையும்
தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் விவசாயிகளுக்கு இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும் வாழ்வில் புதிய பாதையை தேர்ந்தெடுப்பீர்கள்
கடன் கேட்ட இடத்தில் பணம் கரெக்டாக வரும் ஒரு சிலருக்கு புதிய தொழில் அமையும் சந்திராஷ்டமம்: நவம்பர் 5 பரிகாரம்: சூரிய பகவானை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
ரோகினி: திட்டமிட்டு வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையை சென்றடையும்https://youtu.be/yAiieloh5lc ஒரு மாதமாக இந்த ஐப்பசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது. உங்களுடைய நட்சத்திரநாதன் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தையும் வெற்றியாக்குவார்.
இதுவரை தடைபட்ட வேலை ஒரு முடிவுக்கு வரும் உங்களுடைய திறமை செல்வாக்கு படிப்படியாக அதிகரிக்கும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் குறையும்.
நீண்ட காலமாக விற்காமல் இருந்த இடத்தை இந்த மாதத்தில் விற்று நல்ல ஒரு லாபத்தை பெறுவீர்கள்
வருமானம் அதிகரிக்கும் குரு பகவான் வக்கிரகம் அடைந்திருப்பதனால் இதுவரை இருந்த அலைச்சல் குறையும்
ரிஷப ராசி விலகி இருந்த குடும்ப உறவுகள் இனி உங்களை தேடி வரும் எதிர்பார்த்த நல்ல ஒரு முன்னேற்றம் நிறைந்த மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
நெருக்கடிகள் அனைத்தும் குறையும் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பொருளாதார இருக்கிறது
தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும் வெளிநாடு முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும் வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியாக அமையும்
தின பணியாளர்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் இதுவரை இருந்த சங்கடங்கள் விலகும் நெருக்கடிகள் குறையும் ஒற்றுமை அதிகரிக்கும்
சந்திராஷ்டமம் நவம்பர் 6 பரிகாரம் நடராஜரை வழிபட்டால் வெற்றி நிச்சயம். மிருகசீரிடம்: நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு ஐப்பசி மாதம் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கும்