ரிஷப ராசி வாழ்நாளில் செய்யக்கூடிய பரிகாரம்:
ரிஷப ராசி வாழ்நாளில் செய்யக்கூடிய பரிகாரம்: ராசி சக்கரத்தில் இரண்டாவதா வரக்கூடியது தான் ரிஷப ராசி.
காளையோட சின்னத்த கொண்டவங்க ராசிகள்ல சுப கிரகம் சொல்லக்கூடிய சுக்கிர பகவான் ராசி அதிபதி கொண்டிருக்கக் கூடியவங்க தான் இந்த ரிஷப ராசி என்று சொல்லலாம்.

வாழ்க்கையில் நீங்க நல்ல பலனை அதிர்ஷ்டத்தையும் arthanariswararபெறனும்னா உங்க ராசி அதிபதியான சுக்கிர பகவான வெள்ளிக்கிழமை நாட்கள்ல.
மல்லிகை பூக்கள் சமர்ப்பணம் செஞ்சு ஏதாவது இனிப்பு கேசரி மாதிரியான இனிப்பு நிறைவேற்றி செய்து வழிபாடு செஞ்சிட்டு வந்தீங்கன்னா.
உங்க வாழ்க்கையில எந்தவிதமான பாதகமான பலன் இருந்தாலும் அது எல்லாமே இல்லாம காக்கக்கூடிய சக்தி இந்த வழிபாட்டுக் கொண்டு ஆறு மாதத்திற்கு ஒரு தடவையோ.
இல்லைனா வருஷத்துக்கு ஒரு முறையாவது தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுக்கிர பகவானுக்குரிய ஆலயங்களுக்கு மிகவும் வழிபாடு செய்யறது நல்லது.
கஞ்சனூர் சுக்கிர பகவான் சொல்லுவாங்க இந்த கோவிலுக்கு நீங்க போய் வழிபாடு சிறப்பு நிச்சயம் பொருளாதார வசதி நல்லபடியாக மேன்மை அடையும்.
அதே போல மேலும் முக்கியமான பரிகாரம் பசுமாட்ட தானமா விளங்குகிறது இது சிறந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
புனித நதிகள் நீராடி அந்த நதிகள் அமைந்திருக்க கூடிய கோவில்களுக்கு போய் இறைவனை வழிபாடு செய்யறது உங்க வாழ்க்கையில பல தோஷங்களை நீக்கும்.
நீங்க எக்காரணத்தை கொண்டும் கிளிகள் பறவைகள் மாதிரியானhttps://youtu.be/wu5Wk8VFYok பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்க கூடாது.

பிராணிகள் மீது அன்பு செலுத்தணும் பறவைகளுக்கும் பசுமாடுகளுக்கும் உங்களால் முடிந்த உணவு நீங்கள் கொடுத்து விட்டு வருவதன் மூலமாகவும் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அதேபோலத்தான் மிக முக்கியமான வழிபாடு பிரதோஷ நாட்களில் நீங்கள் சிவ ஆலயங்களுக்குச் சென்று நந்தி தேவருடைய இரண்டு கொம்பு கடையில் சிவபெருமான தரிசனம் செய்து வழிபாடு செய்வது நல்ல பலனை கொடுக்கும்.

நந்தி தேவரையும் சேர்த்து நீங்கள் வழிபாடு செய்வது அவசியம் அதுபோல குலதெய்வ வழிபாடு முன்னோர் வழிபாடுகளை செய்வதன் மூலமாகவும் நல்ல பலன் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

தானம் உள்ளே சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்வார்கள் அப்படிப்பட்ட அன்னதானத்தை உங்களால் முடிந்தவர்களுக்கு நீங்கள் தருவதன் மூலமாகவும் நல்ல மாற்றம் உண்டாகும்.
வீட்டு கருகில் இருக்கக்கூடிய நாய்களுக்கு உணவளிப்பது சிறந்த பலனைத் தரும்.
ரிஷப ராசிக்காரர்கள் மேலும் உங்கள் வாழ்க்கையில் காலை மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறந்த பணி தரும்.
அப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்போது உங்களுடைய குலதெய்வத்தை மனதார நினைத்து நீங்கள் தீபம் ஏற்றினால் அற்புதமான பலன் கிடைக்க வாய்ப்பு இருக்கு.
எந்த தெய்வத்தை நினைத்து நாம் தீபம் ஏற்றுகிறோமோ அந்த தெய்வம் அந்த தீபஜோதி ஆகர்ஷணம் செய்யப்படும் என்பது உண்மை.
நீங்கள் இவ்வாறு செய்யும்போது உங்கள் வாழ்வில் மேலான பலன்கள் நெற்றியும் கிடைக்கும் என்பது உண்மை.