ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்
ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன் குரு பெயர்ச்சி 2024 இன் போது குரு பகவான் ரிஷப ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.
இதனால் பல வகையில் சங்கடங்கள் கஷ்டங்களை சந்திக்க நேரிடலாம். எந்த விஷயத்தில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து இந்த பதிவுல நாம தெரிஞ்சுக்கலாம்.
குரு பெயர்ச்சி 2024 மே ஒன்றாம் தேதி நடக்க இருக்குதுங்க. இந்த பயிற்சியின்போது குரு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார்.
இதனால் குருவின் ஜென்மஸ்தான அமைப்பும் குருவின் 5 7 9 ஆகிய பார்வை பலன்கள் எப்படிப்பட்ட பழங்கள் கிடைக்கும்.
என்பதை தொடர்ந்து நாம இந்த பதிவின் மூலமா தெரிஞ்சுக்கலாம்.
ரிஷப ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி சாட்சி சிரமங்கள் நிறைந்ததாகவே இருக்கப்போகுதுங்க. செவ்வாய்க்கிழமை விரதம் !ஏனெனில் விரைய ஸ்தானத்தில் இருந்த குரு உங்கள் ராசிக்கு ஜென்ம குருவாக வர இருக்கிறார்.
ஜென் குறுவாண ராமர் வனவாசம் என கூறுவார்கள். ஏனெனில் ராமருக்கு ஜென்மஸ்தானத்தில் குரு இருக்கும் பொழுது தான் வனவாசத்திற்கு சென்றதாக குறிப்பிடப்படுவதும் உண்டு.
இதன் காரணமாக ரிஷப ராசிக்கு போராட்டமான காலமாக இந்த ஜென்ம குரு அமைய வாய்ப்பு உள்ளது.
ஜென்மத்தில் குரு இருப்பதால் உடல் ரீதியாக மாண ரீதியான கவலைகள் கஷ்டங்களை சந்திக்க நேரிடலாம்.
நோய்நொடி ஏற்படுதல் வேலையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடுதல் பணியிடத்தில் போராட்டமான சூழல், சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படுதல்
என குரு உங்கள் ராசியில் சஞ்சரிக்க கூடிய அடுத்த ஒரு வருட காலத்தில் சங்கடங்களையும் சந்திக்க நேரிடும்.
ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்
குருபகவான் தனது 5 7 9 ஆகிய பார்வைகள் மூலம் சுப பலன்களை தரக்கூடியவர். https://youtu.be/O9jd4rsvUaQதற்போது ரிஷப ராசியில் அமைந்துள்ள குருவின் சுப பார்வையால் அதற்குரிய ஸ்தானபலன்கள் சிறப்பாக கிடைக்கப் போகுது.
குரு பகவானின் ஐந்தாம் பார்வையால் உங்களுக்கு பூர்வீக சொத்து பிரச்சனைகள் இருப்பின் அவையும் தீர்ந்துவிடும்.
குழந்தைகளின் தொழில் வேலை பாடிப்பு திருமண வாழ்க்கை உள்ளிட்ட விஷயங்களில் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகுதுங்க.
ரிஷப ராசிக்கு ஏழாம் இடமான வாழ்க்கை துணை தொழில் கூட்டாளி ஸ்தானத்தை குறிக்கக்கூடிய சத்தம ஸ்தானத்தின் மீது குருவின் 7 ஆம் பார்வை விழுவதால
இதுவரை திருமணம் நடக்காமல் இருக்கக்கூடிய நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.
திருமணம் ஆனவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்குதுங்க. நண்பர்கள் மூலம் தொழில் வேலை தொடர்பான வாய்ப்புகளும் கிடைக்கும் அதன் மூலமாக உங்களுக்கு ஆதரவும் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக தாந்தையுடன் அல்லது தந்தை வழி உறவுகளுடன் இருந்த மனக்கசமும் தீர்ந்துவிடும்.
உங்களின் செயல் பேச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எந்த முடிவையும் இருமுறை யோசித்து எடுக்க வேண்டும்.