ரிஷப ராசிக்கு சித்திரை மாத ராசி பலன்!
ரிஷப ராசிக்கு சித்திரை மாத ராசி பலன்! ரிஷப ராசிக்காரர்களுக்கு சித்திரை மாதம் நிலவும் கிரகங்களின் நிலை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது
பெரும்பாலான கிரகங்கள் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீடான விரைவு ஸ்தானம் மற்றும் பதினோராவது வீடான லாப ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்குது.
இந்த அமைப்பு தொழில் வளர்ச்சி, கடுமையான உழைப்பு, லாபம், திடீர் அதிர்ஷ்டம், பொருளாதார வளர்ச்சி, உள்ளிட்ட விஷயங்களோடு நிறைய செலவுகளையும் கொடுக்கக் கூடியதாய் இருக்கும்.
சித்திரை மாதம் ரிஷப ராசி காரர்களுக்கு வாழ்வில் பொருளாதார நிலை உயர்ந்தே காணப்படும்மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் !! மேலும் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் கைகூட போகும்.
சித்திரை மாத தொடக்கமே ரிஷப ராசிக்கு அற்புதமான யோகத்துடன் தொடங்குது. ராசியின் அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்று ராகு மற்றும் புதனுடன் சர்ச்சரிப்பது பல நல்ல வாய்ப்புகளை உங்களுக்கு வழங்கப் போகுது.
பணப்புழக்கம் உங்களிடம் அதிகரித்தே காணப்படும். வாழ்க்கைத் துணையால் பலவிதமான நன்மைகளை நீங்க அடைய போறீங்க.
ரிஷப ராசிக்கு கையில் பணமே இல்லையே என்று நினைத்தால் கூட தேவைப்படும்போது எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் பணம் வந்து கொண்டே தான் இருக்கும்.
பணம் மட்டுமல்லாமல் உங்களுக்கு என்ன உதவி நீங்கள் எதிர்பார்த்தாலும் இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த மாதம் நீண்ட காலமாக நிலம் வீடு வாங்க முயற்சி செய்து கொண்டிருக்கும் ரிஷப ராசிக்கு அந்த யோகமும் கைகூடி வரப்போகுது.
பல வழிகளில் இருந்தும் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் வரும் இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்வது உங்களுக்கு நல்லது.
பயணங்கள் அதிகரிக்கும் பயணங்களால் நல்ல லாபமும் உங்களுக்கு உண்டாகும்https://youtu.be/e3JQa25wy7s. புதிய வேலை மாற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ரிஷப ராசியினர் சித்திரை மாதத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகளும் கிடைக்கப் போகுது.
பெரிய நிறுவனங்களில் இருந்து பானிபூரிவதற்கான வாய்ப்பை நீங்கள் பெறலாம். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபமும் போட்டியில் வெற்றியும் கிடைக்க போகுது.
வெளிநாட்டில் வசிக்கும் மற்றும் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கும் ரிஷப ராசியினருக்கு சித்திரை மாதம் பொற்காலமான மாதமாக அமையப்போகுது.
இடமாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு இடம் மாற்றம் அமையப்போகுது. ரிஷப ராசிக்கு சித்திரை மாதம் மட்டும் அல்லாமல் இன்னும் அடுத்த சில வாரங்களுக்கு செலவுகள் அதிகமாகவே இருக்கும்.
செவ்வாய் மீன ராசிக்கு பெயர்ச்சியான பிறகு இந்த நிலை மாற துவங்க போகுது. புதன் பாக்கியம் ஆகவும் விரைவு ஸ்தானத்திலும் இருப்பதால் எந்த விஷயமாக இருந்தாலும் மன குழப்பமும் அதிகப்படியான செலவு உங்களுக்கு ஏற்படும்.
ரிஷப ராசிக்கு 2024 குரு பெயர்ச்சி ஜென் குருவாக அமைந்து வேலைப்பளுவை மான நெருக்கடியை அதிகரித்தால் கூட குருவின் பார்வையால் அவ்விடங்களில் வாழ்வில் மேன்மையை ஏற்படுத்தக் கூடியதாய் இருக்கும்.
நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் துர்க்கை அம்மன் மற்றும் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.