ரிஷப ராசிக்காரர்களுக்கு மாசி மாதம் எப்படி அமைந்திருக்கிறது :
ரிஷப ராசிக்காரர்களுக்கு மாசி மாதம் எப்படி அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
தமிழ் மாதங்களின் அடிப்படையில் நாம் தற்போது மாசி மாதத்தை தொடங்க உள்ளோம்.
இந்த மாசி மாதம் பிப்ரவரி 13ஆம் தேதி பிறந்து மார்ச் 14ஆம் தேதி வரை முடிவடைகிறது இந்த மாத கிரக நிலைmariyamman மாற்றங்கள் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.

அந்த வகையில் ரிஷப ராசி அன்பர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் இந்த மாதத்தில் நடக்க இருக்கு என்பதனை பார்க்கலாம்.
குருபகவான் உங்களுடைய ராசிக்கு உள்ளேயே இருக்கிறார் குருவின் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் குருவும் என்று குரு சுக்கிரன் பரிவர்த்தனை நடக்க உள்ளது.
இந்த மாதத்தில் ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் வக்ரக நிலையிலும் இருக்கிறார் ஐந்தாம் இடத்தில் கேது பகவான் இருக்கிறாள்.

தொழில் கர்ம ஸ்தானமாக பத்தாம் இடத்தில் சனி புதன் சூரியன் ஆகிய மூன்று கிரகங்களும் உள்ளது.
11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் சுக்கிரன் மற்றும் ராகு இணைந்து இருக்கிறார்.
சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார் மாசி 1ஆம் தேதி சூரியன் பயிற்சி நடைபெற உள்ளது மாதம் முழுவதும் சூரிய திக் பலத்திலிருந்து நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறார்.
சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு அதிபதி ஆவார் அவர் மார்ச் 17ஆம் தேதி வக்ராகமாக இருக்கிறார்.
உங்கள் ராசிக்கு நான்காம் அதிபதியான சூரியன் உங்களுடைய ராசிக்கு பத்தாம் இடத்திற்கு பயிற்சி ஆவதால் சனி பலம் குறையும்.

எதனால் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தவர்களுக்கு நல்ல ஒரு நிவர்த்தி கிடைக்கும் மாதமாக மாசி மாதம் ரிஷப ராசி அன்பர்களுக்கு அமைந்திருக்கிறது.
அம்மாவின் ஆதரவு நன்றாக இருக்கும் பங்கு சந்தையில் நல்ல ஒரு லாபம் கிடைக்கும் வெள்ளி, தங்கம், மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ் https://youtu.be/B_Ev0xXXKiUசம்பந்தப்பட்ட முதலீடுகள் நல்ல பலனை பெற்றுத் தரும் சனி பகவான் உங்களுடைய காரியத்தில் இருந்த தடைகளை நீக்குவார்.
தொட்டது தொடங்கும் நேரம் இது. இறங்கிய காரியத்தில் எல்லாம் வெற்றியாக குவியும் மாதமாக மாசி மாதம் ரிஷப ராசி அன்பர்களுக்கு அமைந்திருக்கிறது.

தொழிலில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் அரசு அரசியல் சார்ந்த விஷயங்களில் நல்ல ஒரு பதவி உயர்வு தேடி வரும் வெளிநாடு வெளி மாநில பயணங்கள் தள்ளி போகலாம்.
முடிந்தவரை எந்த காலகட்டத்தில் பயணங்களை தவிர்ப்பது நல்லது செவ்வாய் வக்ரகத்திற்கு பிறகு கணவன் மனைவி இடையே இருந்த கசப்பு நீங்கும்.

தொழில் உங்களுக்கு உங்களுடைய பார்ட்னருக்கும் இருந்த கசப்பு குறையும் சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும்.
சமுதாயத்தில் உயர் பொறுப்பு உங்களை தேடி வரும் வருமானம் படிப்படியாக அதிகரிக்கும் வீண் விரயம் குறையும் சேமிப்பு அதிகரிக்கும்.
மாத தொடக்கத்தில் மட்டும் பேச்சில் சற்று கவனமாக இருப்பது நல்லது நீச்ச பச்ச ராஜ யோகம் ரிஷப ராசி அன்பர்களுக்கு கிடைக்க இருக்கு குழந்தைகளுக்கு திருமண வாய்ப்புகள் தேடி வரும்.